தேசிய நிகழ்வுகள் 1. பிரதமர் மோடி உ.பி.யின் சித்ரக்கூட்டில் 10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளைத் தொடங்கினார். 2. மத்திய மின் அமைச்சர் ஆர்.கே.சிங் 11 REMC (Renewable Energy Management Centre) டெல்லியில் தேசத்திற்காக அர்ப்பணித்தார். 3. NITI Aayog selected J&K for 1 st pilot project for SDG (Sustainable Developmental Goals) project. திட்டங்கள் & செயலி 4. Rashtriya Vayoshri Yojana கீழ், பிரதமர் மோடி மூத்த குடிமக்கள் & மாற்றுதிறனாளிகளுக்கு உதவி & உபகரணங்கள் விநியோகித்தார். மாநாடு 5. மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் டெல்லியில் 11 வது National Krishi Vigyan Kendra மாநாட்டை தொடங்கி வைத்தார். 6. 2 நாள்...
Thank u so much🙏
ReplyDelete