Skip to main content

Posts

Showing posts with the label CURRENT AFFAIRS TAMIL

Current Affairs 15.12.20 Tamil

  மாநில நிகழ்வுகள் 1.      கட்ச் , குஜராத்தி ல் 30 GW இந்தியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா அமைக்கும் . நியமனம் 2.      சோனு சூ ட் - விளம்பர தூதர் , Spice Money to empower 1 crore Rural Entrepreneurs. 3.      சன்மோய் சக்ரவர்த்தி - Chief Risk Officer, HDFC Bank. 4.      RBI approved appointment of Uday Kotak as MD, Kotak Mahindra Bank for 3 years. மாநாடு 5.      இந்தியா , ஈரான் & உஸ்பெகிஸ்தான் சபாஹர் துறைமுகத்தைப் பயன்படுத்துவது குறித்து முதல் முத்தரப்பு செயற்குழு கூட்டத்தை நடத்துகின்றன. 6.      Indian Infotainment Media Corporation சர்வதேச கொரோனா வைரஸ் குறும்பட விழா ஏற்பாடு செய்தது.   ஒப்பந்தம் 7.      இந்தியாவில் sludge management framework மேம்படுத்த NIBIO (Norwegian Institute of Bio economy Research) & cGanga புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 8.    ...

Current Affairs 13.12.20 & 14.12.20 Tamil

  தேசிய நிகழ்வுகள் 1.    Indian Army chief Naravane visited Saudi & held talks with top Saudi generals on ways to enhance defence cooperation. மாநில நிகழ்வுகள் 2.    Lakshadweep becomes 1 st Union Territory to become 100% organic farming. சர்வதேச நிகழ்வுகள் 3.      போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த உளவுத்துறை தகவல்களை பரிமாற இந்தியா & மியான்ம ர் ஒப்புக்கொண்ட து . 4.    இந்தியா & பங்களாதேஷுக்கு இடையி ல் Swadhinata Sarak (Independence Road) 2021 மார்ச் 26 இல் திறக்கப்படும். நியமனம் 5.      அனிந்தியா பானர்ஜி - Ambassador of India to Democratic People’s Republic of Korea. மாநாடு 6.    30 th Annual Global Conclave of IISSM (International Institute of Security & Safety Management) held virtually with Theme “COVID-19 from Survival to Revival: Emerging Paradigms in Security & Safety Services”. ஒப்பந்தம் 7.    ஆசிரியர்களுக்கு பயிற்சியளி க்க & ...

Current Affairs 12.12.20 Tamil

  தேசிய நிகழ்வுகள் 1.      அரசு ஒப்புத லுடன் ரூ. 1072 கோடி யில் கொச்சி & லட்சத்தீவு தீவுகளுக்கு இடை யே Submarine Optical Fibre Cable Connectivity project நடைபெறும் . திட்டங்கள் & செயலி 2.      Maharashtra launched MahaSharad App to improve access of persons with disabilities to free assistive care devices. 3.      COVID தடுப்பூசி உற்பத்தி யை கண்காணிக்க சுகாதார அமைச்சகம் Co-WIN App அறிமுகப்படுத்தி யது. வங்கிகள் & பொருளாதாரம் 4.      மேற்கு வங்கத்தில் NHM (National Health Mission) கீழ் அனைத்து நிதி பரிவர்த்தனைகளுக்கும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மேற்கொள்ளும் . வணிகம் 5.      MSME க்களின் ஏற்றுமதி திறனை அதிகரிக்க CII (Confederation of Indian Industry) & அமேசான் இந்தியா இணைந்தது. 6.      BSNL & Skylo இணைந்து உலகின் முதல் செயற்கைக்கோள் அடிப்படையிலான Narrowband-IoT Network அறிமுகப்படுத்தியது. 7.      சைப...