Skip to main content

Current Affairs 13.12.20 & 14.12.20 Tamil

 

தேசிய நிகழ்வுகள்

1.   Indian Army chief Naravane visited Saudi & held talks with top Saudi generals on ways to enhance defence cooperation.

மாநில நிகழ்வுகள்

2.   Lakshadweep becomes 1st Union Territory to become 100% organic farming.

சர்வதேச நிகழ்வுகள்

3.     போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த உளவுத்துறை தகவல்களை பரிமாற இந்தியா & மியான்மர் ஒப்புக்கொண்டது.

4.   இந்தியா & பங்களாதேஷுக்கு இடையில் Swadhinata Sarak (Independence Road) 2021 மார்ச் 26இல் திறக்கப்படும்.

நியமனம்

5.     அனிந்தியா பானர்ஜி - Ambassador of India to Democratic People’s Republic of Korea.

மாநாடு

6.   30th Annual Global Conclave of IISSM (International Institute of Security & Safety Management) held virtually with Theme “COVID-19 from Survival to Revival: Emerging Paradigms in Security & Safety Services”.

ஒப்பந்தம்

7.   ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க & மேம்படுத்த NSDC (தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம்) & BYJU இணைந்தது.

வங்கிகள் & பொருளாதாரம்

8.     Federal Bank tied up with OrbitRemit to facilitate Money transfer from New Zealand to India.

9.     RTGS will be available 24x7 from December 14.

10. ரிசர்வ் வங்கி பணம் விநியாகிக்க ABPC (Automated Banknote Processing Centre) ஜெய்ப்பூரில் அமைக்கும்.

11. Yes Bank launched Yes Private Prime Credit Card for India’s ultra-High-Net-Worth Individuals.

முதலீடு /கடன் விவரங்கள்

12. இந்தியாவின் நகர்ப்புறங்களில் ஆரம்ப சுகாதார சேவையை மேம்படுத்த $300 மில்லியன் கடனை ADB வழங்கியது.

13. EXIM வங்கி உஸ்பெகிஸ்தானில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு $448 மில்லியன் கடன் வழங்கியது. 

விருதுகள்

14. பால் சீன் டுவா 2020 கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசு வென்றார்.

15. ஜோ பிடன் & கமலா ஹாரிஸ் டைம் இதழின் 2020 “ஆண்டின் சிறந்த நபர்கள்” என தேர்வு செய்தது.

16. Creative Economy” துறையில் ஷேக் முஜிபுர் ரஹ்மான் பெயரில் சர்வதேச பரிசை யுனெஸ்கோ அறிமுகப்படுத்த ள்ளது. 

தரவரிசை & அறிக்கைகள்

17. ட்ரூகாலர் அறிக்கையின்படி, குளோபல் ஸ்பேம் அழைப்பில் இந்தியா 9வது இடத்தில் உள்ளது. 

விளையாட்டு

18. இந்திய விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

19. சர்வதேச ஒலிம்பிக் குழு பாரிஸ் 2024 ஒலிம்பிக்கிற்கான திகாரபூர்வ விளையாட்டாக பிரேக் டான்சிங் சேர்த்தது.

பாதுகாப்பு

20. Fire control system SMASH 2000 Plus வாங்க இந்திய கடற்படை & இஸ்ரேலிய நிறுவனமான Smart Shooter ஒப்பந்தம் செய்தது. 

அறிவியல் & தொழில்நுட்பம்

21. ஜெனோவா உருவாக்கிய இந்தியாவின் முதல் mRNA தடுப்பூசி மனித சோதனைகளுக்கு ஒப்புதல் பெற்றது.

22. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி அன்ஷுமாலி ஸ்ரீவாஸ்தவா குழு போலி செய்திகளை வடிகட்ட Bloom Filter கண்டுபிடித்தது.

புத்தகம்

23. Amish Tripathi write non-fiction book Dharma: Decoding the Epics for a Meaningful Life

 இரங்கல்

24. கிம் டி குக் - தென் கொரிய திரைப்பட இயக்குனர்.

25. தர்மலிங்கம் எத்திராஜ் - இந்திய கால்பந்து வீரர்.

26. கோவிந்தாச்சார்யா - சமஸ்கிருத அறிஞர் & பத்மஸ்ரீ விருது பெற்றவர்.

 

நாள்

27.               தேசிய எரிசக்தி பாதுகாப்பு நாள் - டிசம்பர் 14

Comments

Popular posts from this blog

International Translation Day - September 30 Southernoxford

This day is an opportunity to display pride in a profession that is becoming increasingly essential in the era of progressing globalisation. International Translation Day is celebrated every year on 30 September on the feast of St. Jerome,  the Bible translator who is considered the patron Saint of translators.  This Year's Theme:  Indigenous Languages One of the reasons why indigenous language translation is this year's International Translation Day 2019 theme is that  there is recognition of how important it is for millions of indigenous people around the world for their language to be preserved and protecte

Parts of Animal Cell & Plant Cell

 

September 2020 Month Current Affairs pdf

    We have compiled the  September 2020  month current affairs in Tamil and English Please click below to download/view it. September  Current Affairs  English September  மாத நடப்பு நிகழ்வுகள்  தமிழ் WhatsApp Group link   Click here