தேசிய
நிகழ்வுகள்
1. அரசு
ஒப்புதலுடன் ரூ. 1072
கோடியில் கொச்சி & லட்சத்தீவு
தீவுகளுக்கு இடையே Submarine Optical Fibre Cable Connectivity
project நடைபெறும்.
திட்டங்கள்
& செயலி
2. Maharashtra launched MahaSharad App
to improve access of persons with disabilities to free assistive care devices.
3. COVID தடுப்பூசி உற்பத்தியை
கண்காணிக்க சுகாதார அமைச்சகம் Co-WIN
App அறிமுகப்படுத்தியது.
வங்கிகள்
& பொருளாதாரம்
4. மேற்கு
வங்கத்தில் NHM (National Health Mission)
கீழ் அனைத்து நிதி பரிவர்த்தனைகளுக்கும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மேற்கொள்ளும்.
வணிகம்
5. MSMEக்களின்
ஏற்றுமதி திறனை அதிகரிக்க CII
(Confederation of Indian Industry) &
அமேசான் இந்தியா இணைந்தது.
6. BSNL
& Skylo இணைந்து
உலகின் முதல்
செயற்கைக்கோள் அடிப்படையிலான Narrowband-IoT
Network அறிமுகப்படுத்தியது.
7. சைபர்
பாதுகாப்பு கல்வியில் குழந்தைகள் &
இளைஞர்களை மேம்படுத்த WNS கேர்ஸ்
அறக்கட்டளை & நீதி
ஆயோக் இணைந்தது.
தரவரிசை &
அறிக்கைகள்
8. 2020-21இல்
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி -8%
குறையும்
என ADB கணித்தது.
9. BNEF 2020 காலநிலை நோக்கம்
கணக்கெடுப்பில், தூய்மையான
எரிசக்தி முதலீடு அடிப்படையில் சிலி
& இந்தியா
முதல் 2 இடங்களை பிடித்தன.
10. போர்ப்ஸ்
2020 மிக சக்திவாய்ந்த
பெண்களின் பட்டியலில், நிதி
அமைச்சர் நிர்மலா சீதாராமன் 41வது
இடத்தில், ரோஷினி
நாடார் 55வது
இடத்தில், கிரண்
மஜும்தார் 68வது
இடத்தில் உள்ளனர்.
இரங்கல்
11. டெனிஸ்
ரால்ஸ்டன் - டென்னிஸ் வீரர்.
12. Kinuko Idogawa –Japan’s Volleyball player & Olympic
Champion.
13. மங்லேஷ்
தப்ரால் - இந்தி கவிஞர் & பத்திரிகையாளர்.
நாள்
14. சர்வதேச
உலகளாவிய சுகாதார பாதுகாப்பு நாள் - டிசம்பர் 12, Theme
“Health for All: Protect Everyone”.
15. International Day of Neutrality – December 12.
Comments
Post a Comment