மாநில
நிகழ்வுகள்
1. கட்ச், குஜராத்தில்
30 GW
இந்தியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா அமைக்கும்.
நியமனம்
2. சோனு
சூட் - விளம்பர
தூதர், Spice
Money to empower 1 crore Rural Entrepreneurs.
3. சன்மோய்
சக்ரவர்த்தி - Chief
Risk Officer, HDFC Bank.
4. RBI approved appointment of Uday Kotak as
MD, Kotak Mahindra Bank for 3 years.
மாநாடு
5. இந்தியா, ஈரான் &
உஸ்பெகிஸ்தான் சபாஹர் துறைமுகத்தைப் பயன்படுத்துவது
குறித்து முதல் முத்தரப்பு
செயற்குழு கூட்டத்தை நடத்துகின்றன.
6. Indian Infotainment Media Corporation சர்வதேச
கொரோனா வைரஸ் குறும்பட விழா ஏற்பாடு செய்தது.
ஒப்பந்தம்
7. இந்தியாவில்
sludge management framework மேம்படுத்த
NIBIO (Norwegian Institute of Bio economy Research) & cGanga புரிந்துணர்வு
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
8. 26,509 பேருக்கு வேலைவாய்ப்பு
உருவாக்க தமிழகம் ரூ.19,955
கோடி மதிப்புள்ள 18
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
வணிகம்
9. மேம்பட்ட
வாடிக்கையாளர் அனுபவங்களை வழங்க ஸ்டார் அலையன்ஸ் & TCS
இணைந்தது.
தரவரிசை &
அறிக்கைகள்
10. நீதி
ஆயோக் பொது சுகாதார கண்காணிப்பை வலுப்படுத்த “Vision 2035: Public Health Surveillance in
India” என்ற ஆவணத்தை வெளியிட்டது.
விளையாட்டு
11. MGNREGA helps in creating Ice Hockey
Infrastructure in Ladakh.
ACQUISITIONS & MERGERS
12. Reddit குறுகிய
வடிவ வீடியோ சமூக தளமான Dubsmash
வாங்கியது.
13. Twitter acquired screen-sharing social media app Squad.
14. சோனி
அனிமேஷன்-ஸ்ட்ரீமிங் சேவை Crunchyroll
$1.175 பில்லியனுக்கு
வாங்கியது.
Comments
Post a Comment