1. நிஜாமாபத்
மக்களவை
தொகுதியில் 185 நபர்கள் போட்டியிடுவதால் பழைய வாக்கு சீட்டு முறையில் தேர்தல்
நடைபெறும்.
2. பிளாக்செயின்
தொழில்நுட்பத்தில்
ஏற்படுத்தப்பட்ட coffee e-marketplaceஐ வணிக
அமைசகம் ஆரம்பித்தது.
3. உலகின்
மிக நீள உப்புப் படிம குகை மால்ஹாம் இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்டது.
4. பரோடா
வங்கியில் அரசு 5042 கோடி
முதலீடு செய்ய உள்ளது.
நியமனம்
5. Mahonar
Ajganokar – துணை முதலமைச்சர், கோவா.
6. டிகே
ஜெயின் - ADHoc Ethics Officer,
BCCI for looking into matters of conflict of interest.
7. இந்தியா
ஆண்கள் ஹாக்கி பயிற்சியாளர் கிரஹாம்
ரீட்.
விருதுகள்
8. Dr
ராஜந்தர ஜோசி Pravasi Bhartiya Samman விருது
அவரின் அறிவியல் சாதனைகளுக்கு வழங்கப்பட்டது.
9. Bodley
Medal – அமர்தியா சென், ஆக்ஸ்போர்டு
பல்கலைகழத்தின் உயர்ந்த அங்கீகாரம்.
10.
Martha Farrel Award – மனு
குல்டி, பள்ளி ஆசிரியை பெண்கள் முன்னெற்த்திற்காக வழங்கப்பட்டது.
11. A.M.
Turing Award – Yoshua Bengio, Geoffrey Hinton & Yann
Lecun for Deep neural networks of computing.
விளையாட்டு
12.
Taoyuan, Taipei வில்
நடைபெறும் 12வது ஆசிய ஏர்கன் போட்டியில் ஸ்ரெயா
அகர்வார் & யஸ்வர்தன் இணை 10m Air Riffle Junior Mixed Event தங்கம்
வென்றது.
பாதுகாப்பு
13.
INS Magar நிவாரண
பொருட்களுடன் புயல் பாதித்த மொசாம்பிக் நாட்டுக்கு செல்கிறது.
இரங்கல்
14. Valery
Bykovsky – Russian cosmonaut.
புத்தகம்
15.
Indian Fiscal Federalism – Dr.
Y. V. Reddy
Comments
Post a Comment