Skip to main content

நடப்பு நிகழ்வுகள் 29.3.19



1.    நிஜாமாபத் மக்களவை தொகுதியில் 185 நபர்கள் போட்டியிடுவதால் பழைய வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடைபெறும்.
2.    பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் ஏற்படுத்தப்பட்ட coffee e-marketplace வணிக அமைசகம் ஆரம்பித்தது.
3.    உலகின் மிக நீள உப்புப் படிம குகை மால்ஹாம் இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்டது.
4.    பரோடா வங்கியில்  அரசு 5042 கோடிமுதலீடு செய்ய உள்ளது.
நியமனம்
5.    Mahonar Ajganokar – துணை முதலமைச்சர், கோவா.
6.     டிகே ஜெயின் - ADHoc Ethics Officer, BCCI for looking into matters of conflict of interest.
7.    இந்தியா ஆண்கள் ஹாக்கி பயிற்சியாளர் கிரஹாம் ரீட்.

விருதுகள்
8.    Dr ராஜந்தர ஜோசி Pravasi Bhartiya Samman விருது அவரின் அறிவியல் சாதனைகளுக்கு வழங்கப்பட்டது.
9.    Bodley Medal – அமர்தியா சென், ஆக்ஸ்போர்டு பல்கலைகழத்தின் உயர்ந்த அங்கீகாரம்.
10.                Martha Farrel Award – மனு குல்டி, பள்ளி ஆசிரியை பெண்கள் முன்னெற்த்திற்காக வழங்கப்பட்டது.
11. A.M. Turing Award – Yoshua Bengio, Geoffrey Hinton & Yann Lecun for Deep neural networks of computing.

விளையாட்டு
12.                Taoyuan, Taipei வில் நடைபெறும் 12வது ஆசிய ஏர்கன் போட்டியில் ஸ்ரெயா அகர்வார் & யஸ்வர்தன் இணை 10m Air Riffle Junior Mixed Event தங்கம் வென்றது.

பாதுகாப்பு
13.                INS Magar நிவாரண பொருட்களுடன் புயல் பாதித்த மொசாம்பிக் நாட்டுக்கு செல்கிறது.

இரங்கல்
14. Valery Bykovsky – Russian cosmonaut.

புத்தகம்
15.                Indian Fiscal Federalism – Dr. Y. V. Reddy

Comments

Popular posts from this blog

Parts of Animal Cell & Plant Cell

 

Southernoxford - Current Affairs Quiz 15.9.19

Dear Aspirants, நடப்பு நிகழ்வுகள் 15.9.19 வினா விடை கேள்விகள் இங்கு பகிரப்பட்டுள்ளது, இதில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள், southernoxford page'ஐ லைக் செய்யவும் For more details visit southernoxford.blogspot.com Current Affairs Quiz 15.9.19:  Click here (Choose the respective date and attend the Quiz) Please Login & Attend the Test. Test will be available under Exam Series Tab. How to Take Test in our Website? Steps-to-Attend-Exam-in-our-website Note: Only Registered Candiates can view Answer. Kindly Register and attend. If you have any Doubt regarding how to take test contact us:  contact@southernoxford.com WhatsApp Group link  Click here 

Current affairs Quiz / நடப்பு நிகழ்வுகள் 22.7.19 வினா விடை கேள்விகள்

அன்புள்ள TNPSC வெற்றியாளர்களே, நடப்பு நிகழ்வுகள் 22.7.19 வினா விடை கேள்விகள் இங்கு பகிரப்பட்டுள்ளது, இதில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள், மேலும் இப்பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுக்கு இதனை பகிரவும். To Join our Whatsapp Group Click here To study current Affairs English Tamil Direct Website LInk click here Important Instructions Dear Aspirants, Steps to attend Quiz in our website Step 1 : Sign up with your mail id and other details on the top right corner of the page(For new users)/ Sign in (For Old users).  Step: 2 Get verified your email id by clicking Activation on your link.  Step 3 : Sign in & attend your exams by selecting your category. Step 4: After Submitting Answer click on view key to attend answer.