Skip to main content

நடப்பு நிகழ்வுகள் 30.3.19


1.    இந்தியா  விருந்தினராக பாரீஸ் புத்தக கண்காட்சி,2020பங்கேற்கிறது.
2.    L&T நிறுவனம் L&T-NXT என்ற புதிய நிறுவனத்தை உருவாக்கியது. இது செயற்கை நுண்ணறிவு IoT, Virtual Reality, Cybersecurity கவனம் செலுத்தும்.
3.    அசாம் தேர்தல் ஆணையம் & சமூக நலத்துறை இணைந்து ‘Enajori’ திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. இதன் நோக்கம் மாற்றுதிறனாளிகள் வாக்களிக்க உதவுததாகும்.
4.    NTPC 25MWமிதுக்கும் சூரிய சக்தி ஆலையை NTPC- Simhadri, Visakhapatinam நீர்த்தேக்கத்தில் நிறுவியது.
5.     Wireless coverage Mapping company, OpenSignal in terms of 4g Availbality Dhanbad,Jharkhand ranked first followed by Ranchi & Srinagar.

நியமனம்
6.     Rustom Irani – MD, Hitachi Payment Services.

ஒப்பந்தம்
7.    குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் போலிவியா சுற்றுப்பயணத்தில் 8 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அவர்க்கு அந்நாட்டின் உயரிய விருதான Condor de Los Andes en el Grado de Gran Collar’ வழங்கப்பட்டது.

விளையாட்டு
8.    ‘Play Write2019’ 2 நாள் விளையாட்டு இலக்கிய திருவிழா சண்டிகரில் தொடங்கியது.

அறிவியல் & தொழில்நுட்பம்
9.    நாஸா தனது Mars Helicopter என்ற சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்தது, இது அடுத் 2022 செவ்வாய் பயணத்தில் உபயோகிக்கப்படும்.

To attend Quiz

Comments

Popular posts from this blog

Parts of Animal Cell & Plant Cell

 

October 2020 Month Current Affairs pdf

     We have compiled the  October 2020  month current affairs in Tamil and English Please click below to download/view it. October  Current Affairs  English October  மாத நடப்பு நிகழ்வுகள்  தமிழ் WhatsApp Group link   Click here 

தினம் ஒரு குறள்