1.
Infosys நிறுவனம்
75%
பங்குகளை
Starter
NV, a
subsidiry of Dutch-based ABN AMRO Bank. வாங்கியது.
2.
தேர்தல் ஆணையம் ‘PWD’
என்ற
கைபேசி செயலி மகாராஷ்டராவில் தொடங்கியது, இது மாற்றுதிறனாளிகள் தேர்தலில் வாக்களிக்க
உதவும்.
3.
Facebook launched
2 new tools ‘Candiate Connect’ & ‘Share You Voted’ இது
வாக்காளர்கள் தேர்தலில் பங்குபெற உற்சாகப்படுத்தும்.
4.
Biomedical Research Career Programme
(BRCP) என்ற திட்டத்தை மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அளித்தது. இது வெளிநாட்டில் பணிபுரியும் இந்திய விஞ்சானிகள் மீண்டும் இந்தியாவுக்கு
வர ஊக்கப்டுத்தும் திட்டம்.
5.
Tashigang, Himachal
Pradesh உலகின்
உயரமான வாக்குப்பதிவு மையம்.
நியமனம்
6. Vijay
Chandok – MD & CEO ICICI Securities.
7. Zuzana
Caputova – Elected Slovakia’s First Female
President.
8. Virender
Sehwag appointed as brand ambassador PolicyX.com
9. Abhay
Thakur – next Ambassador of India to Republic of Berlin.
10. Election
commission of India appointed Expenditure Observers
a. Gopal
Mukherjee - Andhra Pradesh & Telangana
b. D.D.
Goel – Arunachal Pradesh and Nagaland
மாநாடு
11. 16th Joint
working Group (JWG) on counter-Terrorism held in Ottawa.
அறிவியல்
& தொழில்நுட்பம்
12.
Tesla உலகின்
மிகப்பெரிய ஆற்றல் சேமிப்பு மையத்தை ஜப்பானில் தொடங்கியது.
பாதுகாப்பு
13. Garden
Reach Ship Builders and Engineers Ltd தனது 100வது போர்க்கப்பலை தயாரித்தது,
இதன் பெயர் Landing Craft Utility (LCU).
To attend Quiz
To attend Quiz
Comments
Post a Comment