Skip to main content

நடப்பு நிகழ்வுகள் 31.3.19


1.    Infosys நிறுவனம் 75% பங்குகளை Starter NV, a subsidiry of Dutch-based ABN AMRO Bank. வாங்கியது.
2.    தேர்தல் ஆணையம் PWD’ என்ற கைபேசி செயலி மகாராஷ்டராவில் தொடங்கியது, இது மாற்றுதிறனாளிகள் தேர்தலில் வாக்களிக்க உதவும்.
3.    Facebook launched 2 new tools ‘Candiate Connect’ & ‘Share You Voted’ இது வாக்காளர்கள் தேர்தலில் பங்குபெற உற்சாகப்படுத்தும்.
4.    Biomedical Research Career Programme (BRCP) என்ற திட்டத்தை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது வெளிநாட்டில் பணிபுரியும் இந்திய விஞ்சானிகள் மீண்டும் இந்தியாவுக்கு வர ஊக்கப்டுத்தும் திட்டம்.
5.    Tashigang, Himachal Pradesh உலகின் உயரமான வாக்குப்பதிவு மையம்.

நியமனம்
6.     Vijay Chandok – MD & CEO ICICI Securities.
7.     Zuzana Caputova – Elected Slovakia’s First Female President.
8.     Virender Sehwag appointed as brand ambassador PolicyX.com
9.     Abhay Thakur – next Ambassador of India to Republic of Berlin.
10. Election commission of India appointed Expenditure Observers
a.      Gopal Mukherjee - Andhra Pradesh & Telangana
b.     D.D. Goel – Arunachal Pradesh and Nagaland

மாநாடு
11.  16th Jointworking Group (JWG) on counter-Terrorism held in Ottawa.

அறிவியல்& தொழில்நுட்பம்

12.                Tesla உலகின் மிகப்பெரிய ஆற்றல் சேமிப்பு மையத்தை ஜப்பானில் தொடங்கியது.

பாதுகாப்பு
13. Garden Reach Ship Builders and Engineers Ltd தனது 100வது போர்க்கப்பலை தயாரித்தது, இதன் பெயர் Landing Craft Utility (LCU).

To attend Quiz

Comments

Popular posts from this blog

Parts of Animal Cell & Plant Cell

 

October 2020 Month Current Affairs pdf

     We have compiled the  October 2020  month current affairs in Tamil and English Please click below to download/view it. October  Current Affairs  English October  மாத நடப்பு நிகழ்வுகள்  தமிழ் WhatsApp Group link   Click here 

தினம் ஒரு குறள்