1. உலகளாவிய Start-up Ecosystem தரவரிசை, StartupBlink வெளியிட்டது, 17 வது இடத்தைஇந்தியா பிடித்ததது.
2. எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ், சைபர் காப்பிடு எனும் புதிய திட்டத்தை தொடங்கியது.
3. Index of Cancer Prepardness by Economics Intelligence Unit placed India at 19th Position.
நியமனம்
4. வினோத் சுத்ஷி - திரிபுராவின் லோக் சபா தேர்தல் சிறப்புக் கண்காணிப்பாளர்.
ஒப்பந்தம்
5. ஆயுஷ் அமைச்சகம் மற்றும் சி.எஸ்.ஐ.ஆர். டெல்லி, பாரம்பரிய மருத்துவத்தில் ஆராய்ச்சி மற்றும் கல்வி ஆகியவற்றை மேம்படுத்த ஒப்பந்தம் செய்த்து.
6. Indian School of Business & Moscow School of Management signed MOU for joint educational programs.
விருதுகள்
7. நிகில் பிரவீண்- சிறந்த ஒளிப்பதிவு, பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழா.
8. கேரள வேளாண்மை பல்கலைக்கழகம் - தேசிய ஐபி விருது.
9. பென்னி அன்டனி- காப்புரிமை மற்றும் தேசியமயமாக்கல் துறையில் தேசிய ஐபி விருது.
விளையாட்டு
10.Jilli Dalabehera –ஆசிய பளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி.
11. கோமதி – தங்கப் பதக்கம் ஆசிய தடகள விளையாட்டுப் போட்டி.
இரங்கல்
12. அமர் பால் - பெங்காலி நாட்டுப்புற பாடகர்.
நாள்
13.World Book and Copyright Day. Theme “Share a Story”. 2019 UNESCO selected Sharjah as World Book Capital.
monthly pdf podunga sir
ReplyDelete