1.
மைக்ரோ காப்பீட்டு
கட்டமைப்பு ஆய்வு செய்ய சுரேஷ் மாத்தூர் தலைமையிலான குழுவை IRDAI
அமைத்தது.
2.
மத்திய பொதுப்பணித் துறை (CPWD) எம்.கே. ஷர்மாவின் கீழ் கட்டட
நிர்மாணத்திற்கும் உள்கட்டமைப்பிற்கும் வடிவமைப்பு கொள்கை வடிவமைக்க நிபுணர்
குழுவை அமைத்தது.
3.
Wipro acquired
Splash Corporation a Philippines personal care company.
ஒப்பந்தம்
4.
HDFC Bank & Max Bupa launched
the Anytime Health (ATH) machines for customers.
5.
இந்திய இராணுவம்
மற்றும் தேசிய நீர்வழி ஆற்றல் கார்ப்பரேஷன்
நான்கு நிலத்தடி சுரங்கங்களை உருவாக்க ஒப்புந்தம்
மேற்கொண்டது.
மாநாடு
6.
2nd Beld and Road Forum in
Beijing with theme “Belt & Road Cooperation: Shaping a Brighter Shared
Future”.
விளையாட்டு
7.
ஆண்கள் ஒருநாள் போட்டியில்
ஆஸ்திரேலியாவின் கிளாரி பொலோசக் முதல் பெண் நடுவர்.
8.
Badminton Asia Championship held in
Shanghai Men’s – Kento Momota Women’s – Akane Yamguchi.
9.
வால்டர்டி பாடாஸ் அஜர்பைஜான்
கிராண்ட் பிரிக்ஸ் வென்றார்.
10. பெய்ஜிங்கில்
நடைபெறும் ISSF உலகக் கோப்பை போட்டியில்
இந்தியா 3 தங்கம், 1 வெள்ளி
வென்றது.
11. டொமினிக்
தீம் - பார்சிலோனா ஓபன் டென்னிஸ் பட்டம்.
இரங்கல்
12. புங்கனம்
கண்ணன் - முன்னாள் இந்திய கால்பந்து வீரர்.
நாள்
13.
International Dance Day – April 29
Theme “Dance and Spirituality”.
Comments
Post a Comment