1.
வாடிக்கையாளர்கள் வசதியாகவும் பாதுகாப்பாகவும் பண பரிமாற்றம் செய்ய புதிய
விசைப்பலகையை PhonePe அறிமுகப்படுத்தியது.
2.
இந்திரா காந்தி நேஷனல்
ஓபன் யுனிவெர்சிட்டி (IGNOU)
மும்பை பங்குச் சந்தை நிறுவனத்துடன்
இணைந்து
ஜிஎஸ்டி மீது விழிப்புணர்வு பாடம் வழங்க உள்ளது.
3.
Canara Bank & Canara HSBC OBC
Life Insurance launched “Webassurance” under 4 Life
Insurance Products sale will be made online.
4.
MetLife recognized
in Forbes Inagural Blockchain 50 List for adapting decentralized ledgers to their
busiess.
5. லக்ஸ்மி விலாஸ் வங்கி
"ஜஸ்ட் எ டாலர்" ஏற்றுமதியாளர்களுக்கான
நடப்பு
கணக்கு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
நியமனம்
6.
ராகேஷ் குமார் சிங்
பாதுரியா - மே 1 அன்று
இந்திய விமானப்படை துணைத் தலைவர்.
7.
பெட்ரோ சான்செஸ்
- பிரதமர், ஸ்பெயின்.
மாநாடு
8. கிர்கிஸ்தானில் பிஷேகில்
நடைபெடற்ற ஷாங்காய் பாதுகாப்பு அமைச்சர்கள்
மாநாட்டில் நிர்மலா
சீதாராமன் கலந்து கொண்டார்.
விருதுகள்
9.
ரஹீம் ஸ்டெர்லிங் -
கால்பந்து எழுத்தாளர்கள் சங்கத்தின் ஆண்டின் சிறந்த
கால்பந்து வீரர்.
விளையாட்டு
10. சீனா
சியான் நடைபெற்ற ஆசிய மல்யுத்த போட்டியில் 1 தங்கம்,
3 வெள்ளி & 4 வெண்கலம்
இந்தியா வென்றது.
நாள்
11.
International Jazz Day – April 30.
Comments
Post a Comment