1. வாடிக்கையாளர்கள் வசதியாகவும் பாதுகாப்பாகவும் பண பரிமாற்றம் செய்ய புதிய விசைப்பலகையை PhonePe அறிமுகப்படுத்தியது.
2. இந்திரா காந்தி நேஷனல் ஓபன் யுனிவெர்சிட்டி (IGNOU) மும்பை பங்குச் சந்தை நிறுவனத்துடன்இணைந்து ஜிஎஸ்டி மீது விழிப்புணர்வு பாடம் வழங்க உள்ளது.
3. Canara Bank & Canara HSBC OBC Life Insurance launched “Webassurance” under 4 Life Insurance Products sale will be made online.
4. MetLife recognized in Forbes Inagural Blockchain 50 List for adapting decentralized ledgers to their busiess.
5. லக்ஸ்மி விலாஸ் வங்கி "ஜஸ்ட் எ டாலர்" ஏற்றுமதியாளர்களுக்கான நடப்புகணக்கு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
நியமனம்
6. ராகேஷ் குமார் சிங் பாதுரியா - மே 1 அன்று இந்திய விமானப்படை துணைத் தலைவர்.
7. பெட்ரோ சான்செஸ்- பிரதமர், ஸ்பெயின்.
மாநாடு
8. கிர்கிஸ்தானில் பிஷேகில்நடைபெடற்ற ஷாங்காய் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
விருதுகள்
9. ரஹீம் ஸ்டெர்லிங் - கால்பந்து எழுத்தாளர்கள் சங்கத்தின் ஆண்டின் சிறந்தகால்பந்து வீரர்.
விளையாட்டு
10. சீனா சியான் நடைபெற்ற ஆசிய மல்யுத்த போட்டியில் 1 தங்கம், 3 வெள்ளி & 4 வெண்கலம் இந்தியா வென்றது.
நாள்
11.International Jazz Day – April 30.
Comments
Post a Comment