1. RBI formed committee under TN Manoharan for Development of Secondary Market for Corporate Loans.
2. FICCI இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP)2019-20க்கு 7.1%என்று கணித்துள்ளது.
3. சுற்றுச்சூழல் அமைச்சகம் காற்றுமாசுபாடு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த Hawa Aane De என்றதிட்டத்தை தொடங்கியது.
நியமனம்
4. ஜேம்ஸ் மாரேபே- பிரதமர், பாபா நியூ கினியா.
5. அதுல் குமார் ஜெயின்- Flag officer, Commanding-in-Chief, Eastern Naval Command.
மாநாடு
6. 4th Quadrilateral Meet (இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் & ஆஸ்திரேலியா)பாங்காக்கில் நடைபெறும்.
விருதுகள்
7. Annie Zaidi – Global Book Prize “Nine Dots” for her essay “Bread, Cement, Cactus”.
விளையாட்டு
8. ஜெர்மனியில் முனிச் நகரில் நடைபெற்ற ISSF உலகக் கோப்பை போட்டியில் 5 தங்கம் & 1 வெள்ளி வென்று இந்தியா பதக்க பட்டியலில் முதலிடம் பிடித்தது.
நாள்
9. உலக புகையிலை எதிர்ப்பு தினம் - 31 மே தீம் "புகையிலை மற்றும் நுரையீரல் சுகாதாரம்".
Comments
Post a Comment