1.மகாராஷ்டிராவின் கைவினைப்பொருள் கோஹல்பூரி காலணிக்கு புவியியல் அடையாளம்(GI) வழங்கப்பட்டது.
2.மதுராவில்யானைகளுக்கான நீர் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை திறக்கப்பட்டது.
3. டெக் மஹிந்திரா, கே2 எனும் HR ரோபாவை நொய்டாவில் அறிமுகப்படுத்தியது.
4. ஜூன் 25 டாக்காவில் BIMSTECதினம் கொண்டாடப்பட்டது.
நியமனம்
5. Krishnendu Majumdar – Chairman, BAFTA.
6. அரவிந்த்குமார்- தலைமை, ஐ.பி.
7. சமந்த் குமார் கோயல் - தலைமை, ரா.
மாநாடு
8.சர்வதேச விதை சோதனைக் கழகத்தின் (ISTA) 32வதுமாநாடு ஹைதராபாத்தில் நடைபெறும்.
ஒப்பந்தம்
9.டெக் மஹிந்திரா & ஏர்பஸ்கேபின் & கார்கோ வடிவமைப்புகான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
10.IDBI Bank & Tata AIG entered into Bancassurance Agreement.
விருதுகள்
11. நீதி ஆயோக்சுகாதார குறியீட்டில் கேரளா முதலிடத்திலும், ஆந்திரா & மகாராஷ்டிராவிலும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தமிழ்நாடு 9வது இடத்தில் உள்ளது.
விளையாட்டு
12. லூயிஸ் ஹாமில்டன்பிரெஞ்சு கிராண்ட் பிரிக்ஸ் பட்டத்தை வென்றார்.
13.Girish Koushik ஹங்கேரியில் நடந்த 37வது பாலாட்டான் சர்வதேச செஸ் விழாவில் வென்று இந்தியாவின் 63வது கிராண்ட்மாஸ்டர் ஆனார்.
இரங்கல்
14. மோகன் ராண்டே- சுதந்திர போராட்ட வீரர், கோவா.
நாள்
15. International MSME Day – June 27.
Comments
Post a Comment