1.யு.கே.சின்ஹா
தலைமையிலான MSME ஆய்வுக் குழு MSME நிறுவனங்களுக்கு 5,000 கோடி வழங்க பரிந்துரைத்தது.
2.பாரத்நெட் திட்டத்தின்
கீழ் அரசு அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் பிராட்பேண்ட் இணைப்பை வழங்க உள்ளது.
3.
கூகிள் மேப்ஸ்,
Stay
Safer அம்சத்தை அறிமுகப்படுத்தியது.
நியமனம்
4. நரிந்தர்
பாத்ரா - உறுப்பினர்,
சர்வதேச
ஒலிம்பிக் குழு.
5. அமித்
அகர்வால் – தலைவர்,
Internet & Mobile Association of India (IAMAI).
6. சரத்
குமார் ஹோட்டா - எம்.டி,
தேசிய
வீட்டுவசதி வங்கி.
மாநாடு
7.14வது
ஜி -20 உச்சி
மாநாட்டில் ஜூன் 28-29
தேதிகளில்
ஜப்பானின் ஒசாகாவில் மோடி கலந்துகொள்வார். Theme “Human-centred
Future Society”.
8. ஜூன் 28-29
புதுதில்லியில் “Indian MSMEs, Global
Aspirations” என்ற
கருப்பொருளில் மாநாட்டை எம்.எஸ்.எம்.இ அமைச்சகம்
நடத்துகிறது.
ஒப்பந்தம்
9. HCL
signed
a multi-year contract with Cricket Australia for operations.
10. 2025 காசநோய் முடிவுக்கு வர இந்தியா
& உலக வங்கி $400 மில்லியன் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
விருதுகள்
11. ரச்னா கைரா
ஆண்டின் சிறந்த பத்திர்க்கையாளர்கான ரெட்இங்க் விருதை வென்றார்.
விளையாட்டு
12. மங்கோலியாவின் உலன்பதரில்
நடைபெற்ற சீனியர் ஆசிய கலை சாம்பியன்ஷிப்பில் பிரணதி நாயக் வெண்கலம்
வென்றார்.
பாதுகாப்பு
13.பிரித்வி-2 அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணை
ஒடிசா கடற்கரையில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
புத்தகம்
14. “The
New Delhi Conspiracy” written by BJP MP Meenakshi Lekhi.
இரங்கல்
15.விஜய நிர்மலா
- திரைப்பட இயக்குனர்.
Comments
Post a Comment