1.யு.கே.சின்ஹாதலைமையிலான MSME ஆய்வுக் குழு MSME நிறுவனங்களுக்கு 5,000 கோடி வழங்க பரிந்துரைத்தது.
2.பாரத்நெட் திட்டத்தின்கீழ் அரசு அனைத்து பஞ்சாயத்துகளுக்கும் பிராட்பேண்ட் இணைப்பை வழங்க உள்ளது.
3. கூகிள் மேப்ஸ், Stay Safer அம்சத்தை அறிமுகப்படுத்தியது.
நியமனம்
4. நரிந்தர் பாத்ரா - உறுப்பினர், சர்வதேச ஒலிம்பிக் குழு.
5. அமித் அகர்வால் – தலைவர், Internet & Mobile Association of India (IAMAI).
6. சரத் குமார் ஹோட்டா - எம்.டி, தேசிய வீட்டுவசதி வங்கி.
மாநாடு
7.14வதுஜி -20 உச்சி மாநாட்டில் ஜூன் 28-29 தேதிகளில் ஜப்பானின் ஒசாகாவில் மோடி கலந்துகொள்வார். Theme “Human-centred Future Society”.
8. ஜூன் 28-29 புதுதில்லியில் “Indian MSMEs, Global Aspirations” என்ற கருப்பொருளில் மாநாட்டை எம்.எஸ்.எம்.இ அமைச்சகம்நடத்துகிறது.
ஒப்பந்தம்
9. HCL signed a multi-year contract with Cricket Australia for operations.
10. 2025 காசநோய் முடிவுக்கு வர இந்தியா & உலக வங்கி $400 மில்லியன் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
விருதுகள்
11. ரச்னா கைராஆண்டின் சிறந்த பத்திர்க்கையாளர்கான ரெட்இங்க் விருதை வென்றார்.
விளையாட்டு
12. மங்கோலியாவின் உலன்பதரில் நடைபெற்ற சீனியர் ஆசிய கலை சாம்பியன்ஷிப்பில் பிரணதி நாயக் வெண்கலம்வென்றார்.
பாதுகாப்பு
13.பிரித்வி-2 அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணை ஒடிசா கடற்கரையில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
புத்தகம்
14. “The New Delhi Conspiracy” written by BJP MP Meenakshi Lekhi.
இரங்கல்
15.விஜய நிர்மலா- திரைப்பட இயக்குனர்.
Comments
Post a Comment