1.
WPI மறுஆய்வு செய்ய 18 உறுப்பினர்களைக் கொண்ட
குழுவிற்கு ரமேஷ் சந்த் தலைமை தாங்குவார்.
2.Singhey Khababs சிந்து
விழா லே, சிந்து நதியில் கொண்டாடப்பட்டது.
3.2க்கும்
மேற்பட்ட குழந்தைகளை கொண்ட பெற்றோர்கள் உத்தரகண்ட் மாநிலத்தில்
பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியாது.
நியமனம்
4. சுரேந்திர
அஹுஜா - எம்.டி., Boeing Defence
India.
5.
கிருஷ்ணசாமி –
Director
General,
இந்திய கடலோர காவல்படை.
6. மெட்டே
ஃபிரடெரிக்சன் - பிரதமர், டென்மார்க்.
மாநாடு
7.பழங்குடியினர்
கைவினைப் பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக பழங்குடியினரின் மாநில அமைச்சர்
ரேணுகா சிங்,
டெல்லியில் Go Tribal பிரச்சாரத்தைத்
தொடங்கினார்.
ஒப்பந்தம்
8.
சுகாதார காப்பீட்டிற்காக MobiKwik
உடன் MaxBupa
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
9. ஆந்திரா
&
உலக வங்கி சுகாதார சேவைகளுக்காக $328 மில்லியன் கடன் ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டன.
விருதுகள்
10. புல்லெலியா கோபிசந்த் ஐ.ஐ.டி
கான்பூரின் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார்.
இரங்கல்
11.முகமது பாஜி - சுதந்திர
போராளி.
12.அபுரி சாயா தேவி - தெலுங்கு
எழுத்தாளர்.
நாள்
13.தேசிய புள்ளிவிவர தினம் - ஜூன்
29.
Comments
Post a Comment