1.பங்களா சஷ்யா பீமாபயிர் காப்பீட்டு திட்டத்தை மேற்கு வங்கம் அறிவித்தது.
2.ஹரியானா“Krishi Kiosk” அறிமுகப்படுத்தியது, இது பிரதமர் ஃபசல் பீமா யோஜனாவின் கீழ் காப்பிடு பெற மற்றும் அரசாங்க திட்டங்களை பற்றிய தகவல்களை வழங்குகிறது.
3.2022க்குள்தூய்மையான கங்கா திட்டத்தின் கீழ் கழிவுநீர் கலப்பதை நிறுத்தும்.
4. ஜி20 உச்சிமாநாட்டின் போது இந்தியா & இந்தோனேசியா 2025ஆம் ஆண்டில் $50 பில்லியன் வர்த்தக இலக்கை நிர்ணயித்தன.
5. சுர்ஜித் எஸ்.பல்லாவின்கீழ் வர்த்தகம் & கொள்கை குறித்த உயர் மட்ட ஆலோசனைக் குழு உருவாக்கப்பட்டது.
நியமனம்
6. அமிதாப் காந்த் - தலைமை நிர்வாக அதிகாரி, நீதிஆயோக் (2 ஆண்டு நீட்டிப்பு).
7. பி.பி. ஆச்சார்யா - ஆளுநர், மணிப்பூர்.
ஒப்பந்தம்
8.இந்தியா & ஜப்பான் திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றி விவாதித்தன.
9. மீள்உருவாக்க திட்டத்திற்காக கேரளா & உலக வங்கி $250 மில்லியன் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
புத்தகம்
10. “Lessons Life Taught Me Unkonwingly” Autobiography by Anupam Kher.
நாள்
11. International Day of Tropics – June 29.
Comments
Post a Comment