1.கர்நாடகாவின் Moodbidri
கூட்டுறவு சேவை வங்கி, மழைநீர் சேமிப்பு செய்பவர்களுக்கு
ஊக்கத்தொகையாக ரூ.5,000 வழங்குகிறது.
2. ஓடிசா
ரசகுல்லா GI tag பெற்றது.
நியமனம்
3. AK
Sikri – Ombusdman & Ethics officer, Indian Federation of
Sports Gaming.
4. Fagu
Chauhan - ஆளுநர், பீகார்.
மாநாடு
5.நேபாள பிரதமர் சர்மா
ஓலி காத்மாண்டுவில் இந்தியா-நேபாள லாஜிஸ்டிக்ஸ் உச்சி மாநாட்டை “Transforming
Logistics Landscape” என்ற கருப்பொருளுடன் துவக்கி
வைத்தார்.
ஒப்பந்தம்
6.இந்தியா &
மொசாம்பிக் Shipping
Information & ஹைட்ரோகிராபி புரிந்துணர்வு ஒப்பந்தம்
மேற்கொண்டது.
7.இந்தியா & மியான்மர் பாதுகாப்பு ஒத்துழைப்பு
துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.
விருதுகள்
8.Hepatitis
குறித்த விழிப்புணர்வை பரப்பியதற்காக டி.டி நியூஸ் ‘Champions
of Empathy’ விருதை வென்றது.
விளையாட்டு
9.Khelo
இந்தியா இளைஞர் விளையாட்டு 2020
குவஹாத்தியில் நடைபெற உள்ளது.
10.
Max Verstappen won
German Grand Prix.
அறிவியல்
& தொழில்நுட்பம்
11.
IIT Hyderabad developed
low-cost,
environment-friendly Solar Cells from dye which used to make vermilion.
இரங்கல்
12.ஜெய்பால் ரெட்டி
- முன்னாள் மத்திய அமைச்சர்.
நாள்
13.
World Day against Trafficking in
Persons – July 30 theme “Human Trafficking: Call your Government to Action”.
Comments
Post a Comment