1.நீதி ஆயோக் Atal
Innovation Mission சமூக கண்டுபிடிப்புக்கான புதிய
திட்டத்தை புதுதில்லியில் தொடங்கவுள்ளது.
2.முஸ்லீம் பெண்களின் (திருமண உரிமை பாதுகாப்பு) முத்தலாக் மசோதா 2019ஐ
நாடாளுமன்றம் நிறைவேற்றியது.
நியமனம்
3.சித்தார்த்த சன்யால்
- பந்தன் வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் &
ஆராய்ச்சித் தலைவர்.
4.ராஜீவ் குமார் - நிதி
செயலாளர்.
மாநாடு
5.
டாக்டர் சமீர் ராவத்
Pragueஇல்
நடைபெறும் 32 வது
ICP
(International
Congress of Psychology) 2020 இல் முக்கிய பேச்சாளராக
அழைக்கப்பட்டார்.
ஒப்பந்தம்
6. ராம்நாத் கோவிந்த் பெனின் சுற்றுபயணத்தின்
போது
a.அபிவிருத்தி
திட்டங்களுக்காக இந்தியா $100 மில்லியன் கடன்
வழங்கியது.
b. India
also emerged as largest trading partner amounting to $800 mn.
c.கல்வி, சுகாதாரம், இ-விசா, டெலி கல்வித் திட்டம் e-vidyabharati, டெலி மெடிசின் திட்டம் e-Arogyabharati
ஆகியவற்றில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
விருதுகள்
7.அமெரிக்காவின் பாஸ்டனில்
நடந்த சர்வதேச Sand Art சாம்பியன்ஷிப்பை சுதர்சன்
பட்நாயக் வென்றார்.
8.Vidisha Baliyan crowned
with ‘Miss Deaf World 2019’ in Mbombela, South Africa.
விளையாட்டு
9. கொலம்பியாவின் Egan
Bernal டூர் டி பிரான்ஸை வென்றார்.
10.தைபேயில் நடைபெற்ற உலக
காது கேளாத இளைஞர் பேட்மிட்டன் சாம்பியன்ஷிப்பில் ஜெர்லின் அனிகா தங்கம்
வென்றார்.
பாதுகாப்பு
11.போயிங் நிறுவனம் IAFக்கு
4
AH-6E அப்பாச்சி ஹெலிகாப்டரை வழங்கியது.
இரங்கல்
12. Donkupar Roy -
மேகாலயா சட்டமன்ற சபாநாயகர் & முன்னாள்
முதல்வர்.
13.
Vithalbhai Radadiya – Former
MP, Gujarat.
Comments
Post a Comment