Skip to main content

நடப்பு நிகழ்வுகள் 31.7.19


1.நீதி ஆயோக் Atal Innovation Mission சமூக கண்டுபிடிப்புக்கான புதிய திட்டத்தை புதுதில்லியில் தொடங்கவுள்ளது.

2.முஸ்லீம் பெண்களின் (திருமண உரிமை பாதுகாப்பு) முத்தலாக் மசோதா 2019ஐ நாடாளுமன்றம் நிறைவேற்றியது.

நியமனம்


3.சித்தார்த்த சன்யால்- பந்தன் வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் &ஆராய்ச்சித் தலைவர்.
4.ராஜீவ் குமார் - நிதி செயலாளர்.

மாநாடு


5.    டாக்டர் சமீர் ராவத்Pragueஇல் நடைபெறும் 32 வது ICP (International Congress of Psychology) 2020 இல் முக்கிய பேச்சாளராக அழைக்கப்பட்டார்.

ஒப்பந்தம்


6. ராம்நாத் கோவிந்த் பெனின் சுற்றுபயணத்தின் போது
a.அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்தியா $100 மில்லியன் கடன்வழங்கியது.
b.     India also emerged as largest trading partner amounting to $800 mn.
c.கல்வி, சுகாதாரம், இ-விசா, டெலி கல்வித் திட்டம் e-vidyabharati, டெலி மெடிசின் திட்டம் e-Arogyabharatiஆகியவற்றில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

விருதுகள்


7.அமெரிக்காவின் பாஸ்டனில் நடந்த சர்வதேச Sand Art சாம்பியன்ஷிப்பை சுதர்சன் பட்நாயக் வென்றார்.

8.Vidisha Baliyan crowned with ‘Miss Deaf World 2019’ in Mbombela, South Africa.

விளையாட்டு


9. கொலம்பியாவின் Egan Bernal டூர் டி பிரான்ஸை வென்றார்.

10.தைபேயில் நடைபெற்ற உலக காது கேளாத இளைஞர் பேட்மிட்டன் சாம்பியன்ஷிப்பில் ஜெர்லின் அனிகா தங்கம் வென்றார்.

பாதுகாப்பு


11.போயிங் நிறுவனம் IAFக்கு 4 AH-6E அப்பாச்சி ஹெலிகாப்டரை வழங்கியது.

இரங்கல்


12. Donkupar Roy - மேகாலயா சட்டமன்ற சபாநாயகர் & முன்னாள் முதல்வர்.
13.   Vithalbhai Radadiya – Former MP, Gujarat.

Comments

Popular posts from this blog

Parts of Animal Cell & Plant Cell

 

October 2020 Month Current Affairs pdf

     We have compiled the  October 2020  month current affairs in Tamil and English Please click below to download/view it. October  Current Affairs  English October  மாத நடப்பு நிகழ்வுகள்  தமிழ் WhatsApp Group link   Click here 

தினம் ஒரு குறள்