Skip to main content

CURRENT AFFAIRS 30.8.19 Tamil


1.ATMஇல் பணம் எடுக்க கனரா வங்கி OTP வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

2.மத்திய இரசாயனங்கள் & உரங்களுக்கான அமைச்சர் சதானந்த கவுடா உயிர்காக்கும் மருந்துகளுக்கான Janaushadhi Sugam செயலியை அறிமுகப்படுத்தினார்.

3.நீர் பாதுகாப்பு திட்டம் ஜல் சக்தி அபியான் செயல்படுத்துவதில் இந்தூர் முதலிடத்தைப் பிடித்தது.

4.India Ratings & Research மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 2020 நிதியாண்டில் 6.7% என மதிப்பிட்டுள்ளது.

5.திண்டுக்கல் பூட்டு & கண்டாங்கி சேலைக்கு GI tag வழங்கப்பட்டது.

நியமனம்


6.    S Dhami - விமானபடை தளபதியாகும் முதல் பெண்.
7.    பவன் கபூர் - ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு தூதர்.

மாநாடு


8. டெல்லியில் 12வது இந்தியா பாதுகாப்பு உச்சிமாநாடு “Towards New National Cyber Security Strategy” என கருப்பொருளுடன் நடைபெற்றது.

தரவரிசை


9.According to Safe Cities Index, மும்பை & டெல்லி, 45 & 52 இடத்தில் உள்ளன, டோக்கியோ, சிங்கப்பூர் & ஒசாகா முதலிடத்தைப் பிடித்தன.

விளையாட்டு


10.ISSF உலகக் கோப்பை Rio de Janerio நடைபெற்றது
      Ø 10 மீ ஏர் பிஸ்டல் போட்டியில் பிஷேக் வர்மா & சௌரவ் சவுத்திரி தங்கம் & வெண்கலம் வென்றனர்.
              Ø 10 மீ ஏர் ரைபிள் போட்டியில் இளவெனில் வரிவன் தங்கம் வென்றார்.

அறிவியல் & தொழில்நுட்பம்


11. ISRO will launch Cartography Satellite, Cartosat-3 by PSLV rocket during end of Oct & early Nov.
12. மைக்ரோசாப்ட் இந்தியா 5000 அரசு ஊழியர்களுக்கு AI & Cloud Computing இல் “Digital Governance Tech Tour” திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கும்.

பாதுகாப்பு


13. Indo-Israel joint venture Astra Rafel Communication system was inaugurated in Hyderabad for Indian Armed forces.

Comments

Popular posts from this blog

Parts of Animal Cell & Plant Cell

 

October 2020 Month Current Affairs pdf

     We have compiled the  October 2020  month current affairs in Tamil and English Please click below to download/view it. October  Current Affairs  English October  மாத நடப்பு நிகழ்வுகள்  தமிழ் WhatsApp Group link   Click here 

தினம் ஒரு குறள்