Skip to main content

CURRENT AFFAIRS 30.8.19 Tamil


1.ATMஇல் பணம் எடுக்க கனரா வங்கி OTPவசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

2.மத்திய இரசாயனங்கள் & உரங்களுக்கான அமைச்சர் சதானந்த கவுடா உயிர்காக்கும் மருந்துகளுக்கான Janaushadhi Sugamசெயலியை அறிமுகப்படுத்தினார்.

3.நீர் பாதுகாப்பு திட்டம் ஜல் சக்தி அபியான்செயல்படுத்துவதில் இந்தூர் முதலிடத்தைப் பிடித்தது.

4.India Ratings & Research மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 2020 நிதியாண்டில் 6.7% என மதிப்பிட்டுள்ளது.

5.திண்டுக்கல் பூட்டு & கண்டாங்கி சேலைக்கு GI tagவழங்கப்பட்டது.

நியமனம்


6.    S Dhami - விமானபடை தளபதியாகும் முதல் பெண்.
7.    பவன் கபூர் - ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு தூதர்.

மாநாடு


8. டெல்லியில் 12வது இந்தியா பாதுகாப்பு உச்சிமாநாடு “Towards New National Cyber Security Strategy” என கருப்பொருளுடன் நடைபெற்றது.

தரவரிசை


9.According to Safe Cities Index, மும்பை & டெல்லி,45 & 52 இடத்தில் உள்ளன, டோக்கியோ, சிங்கப்பூர் & ஒசாகா முதலிடத்தைப் பிடித்தன.

விளையாட்டு


10.ISSF உலகக் கோப்பை Rio de Janerio நடைபெற்றது
      Ø 10 மீ ஏர் பிஸ்டல் போட்டியில் பிஷேக் வர்மா & சௌரவ் சவுத்திரிதங்கம் & வெண்கலம் வென்றனர்.
              Ø 10 மீ ஏர் ரைபிள் போட்டியில் இளவெனில் வரிவன்தங்கம் வென்றார்.

அறிவியல்& தொழில்நுட்பம்


11.ISRO will launch Cartography Satellite, Cartosat-3 by PSLV rocket during end of Oct & early Nov.
12. மைக்ரோசாப்ட் இந்தியா5000 அரசு ஊழியர்களுக்கு AI & Cloud Computing இல் “Digital Governance Tech Tour” திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கும்.

பாதுகாப்பு


13. Indo-Israel joint venture Astra Rafel Communication system was inaugurated in Hyderabad for Indian Armed forces.

Comments

Popular posts from this blog

Current Affairs 3.10.20 English

NATIONAL 1.      PM Modi inaugurates longest highway tunnel 9.02KM Atal Tunnel connecting Manali to Lahau-Spiti valley, Himachal Pradesh. 2.      TRIFED launched ambitious initiative Tribes India e-Marketplace to sell 50 lakh Tribal producer’s products through online. 3.      Indian Railways unveiled new Tejas Locomotives which run at speed of 160kmph. APPOINTMENTS 4.      Charanjit Attra – Chief Financial Officer, SBI. 5.      Devyani Khobragade – India’s Next Ambassador to Cambodia.   SCHEMES & APPS 6.      Telangana launched door-to-door survey to update non-agriculture property details through NAP App. 7.      Jal Shakti Ministry launched 100-day campaign to provide Portable piped water in Schools & Anganwadi centres. BANKING & ECONOMY 8.      SEBI imposed penalty of Rs. 6 crore to NSE ...

Current Affairs 4.10.20 English

  SUMMITS & CONFERENCE 1.      PM Modi attended International Webinar on Textile Traditions with Theme “Weaving Relations: Textile Traditions” organised by ICCR & UP Institute of Design. 2.      Embassy of India in Nepal celebrated 56 th Anniversary of Indian Technical & Economic Cooperation Day 2020 through webinar on “Sharing Knowledge & Experiences on COVID-19 Management”. 3.      Ministry of Petroleum & Natural Gas & Ministry of Energy of Russian Federation organised 1 st ever India-Russia Webinar on use of Natural Gas as Motor Fuel.   BANKING & ECONOMY 4.      ICICI Bank introduced card less cash withdrawal using iMobile App. 5.      Government agreed to waive off Interest on Interest on Loans upto Rs. 2crore during 6 month moratorium period as relief to Retail & MSME borrowers. 6.      Suryoday Small Finan...

Parts of Animal Cell & Plant Cell