1.டெல்லியில்
அமைக்கப்படவுள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட CDRI (சர்வதேச
பேரழிவு தடுப்பு உள்கட்டமைப்பு).
2.எண்ணெய், எரிவாயு & எஃகு துறை வணிக பிரதிநிதிகள் மாஸ்கோவிற்கு பெட்ரோலியம், இயற்கை
எரிவாயு &
எஃகு அமைச்சர் தலைமையில் தர்மேந்திர
பிரதான் சுற்றுபயணம் மேற்கொண்டனர்.
3.
ஒப்பந்த உற்பத்தி &
நிலக்கரி சுரங்க துறைகளில் 100%
அன்னிய நேரடி முதலீட்டை அரசு அங்கீகரித்தது.
4.அகமதாபாத்தில்
எலக்ட்ரிக் பேருந்துகளின் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
5.நாக்பூரின் கோரேவாடாவில் சர்வதேச
தரநிலை உயிரியல் பூங்கா & Biopark
நிறுவ அரசாங்கம் திட்டமிட்டது.
மாநாடு
6.DRDO
உருவாக்கிய அக்ரி தயாரிப்புகளை காட்சிப்படுத்த லடாக்கில் Vigyan
மேளா
அறிவியல் கண்காட்சியை ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
ஒப்பந்தம்
7.டிஜிட்டல் தொழில்நுட்பங்களை துரிதப்படுத்த விப்ரோ & கூகிள் கிளவுட் உடன் இணைந்தது.
8. Samsung India partnered
with RBL Bank to make contactless mobile payments for Bank customers.
விருதுகள்
9.DAY-NULM
(தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டம்) PAiSA
(Portal
for Affordable Credit & Interest Subvention Access) portalகான
SKOCH
governance தங்க விருதை வென்றது.
விளையாட்டு
10.ஸ்ரீலங்கன் சுழற்பந்து
வீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
பெறுகிறார்.
11.
Virgil Van Dijik & Lucy Bronze won
men & women UEFA Football player of year.
அறிவியல்
& தொழில்நுட்பம்
12. மத்திய அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷா வர்தன், உத்தராகண்ட்
முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் குப்பையில் இருந்து டீசல் தயாரிக்கும் ஆலையை
IIP, Dehradun தொடங்கி
வைத்தனர்.
13.700 ரயில்களில் நிகழ்நேர
கண்காணிப்புக்கு ரயில்வேக்கு இஸ்ரோ, COA (Control
Office Application) வடிவமைத்தது.
Comments
Post a Comment