தேசிய நிகழ்வுகள்
1.
Global Roadmap of Action toward Sustainable
Mobility tool launched by SuM4All initiative.
மாநில நிகழ்வுகள்
2.
திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நமக்கல், திண்டுக்கல் & விருதுநகரில் உள்ள 6 புதிய மருத்துவக்
கல்லூரிகள் அமைக்க சுகாதரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
சர்வதேச நிகழ்வுகள்
3.அக்டோபர் 29-31 தேதிகளில் பிரதமர்
மோடி சவுதி அரேபியாவுக்குச் சென்று வருடாந்திர முதலீட்டு மன்றத்தில்
பங்கேற்பார்.
நியமனம்
4.
சைலேஷ்
- பொது நிறுவனங்கள் துறை செயலாளர்.
5.
நாகேந்திர நாத் சின்ஹா
- செயலாளர், எல்லை
மேலாண்மைத் துறை.
6.
அலோக் டாண்டன்
- செயலாளர், நிர்வாக
சீர்திருத்தங்கள் & பொது குறைகளை துறை.
7.
வெங்கட சீனிவாஸ்
- காங்கோவுக்கான இந்திய தூதர்.
மாநாடு
8.ஜெர்மன் சான்ஸ்லர் ஏஞ்சலோ
மார்க்கெல் நவம்பர் 1 இந்தியாவுக்கு
வருகை தந்து புதுதில்லியில் நடைபெறும் 5வது
Biennial
Inter Governmental Consultations கலந்து கொண்டு urban
mobility & AI பற்றி பேசுவார்.
9.சீனாவின் பெய்ஜிங்கில்
காலநிலை மாற்றம் குறித்து BASIC
(பிரேசில், தென்னாப்பிரிக்கா,
இந்தியா,
சீனா)
29வது
அமைச்சரவை
கூட்டம் நடைபெற்றது.
காப்பீடு
10.
இந்தியன் ஓவர்சீஸ்
வங்கியுடன் இணைந்து
Universal
Sompo General Insurance ஆன்லைன் தளம் மூலம்
சுகாதார காப்பீடு விற்க உள்ளது.
தரவரிசை
11.போர்ப்ஸ் பில்லியனர்
பட்டியலில் பில் கேட்ஸ் &
ஜெஃப் பெசோஸ் 1 & 2 இடத்தில் உள்ளனர்.
அறிவியல் & தொழில்நுட்பம்
12.CSIR
மரபணு வேறுபாட்டைப் புரிந்துகொள்ள ஜீனோம் சீக்வென்சிங் முயற்சி IndiGen
நடத்தியது.
இரங்கல்
14.
நானம்மாள்
- பத்மஸ்ரீ விருது பெற்ற யோகா ஆசிரியர்.
நாள்
15.
World Day for Audiovisual Heritage – October
27 Theme “Engage the Past through Sound & Images”.
16.
சுகாதார அமைச்சகம் விஜிலென்ஸ்
விழிப்புணர்வு வாரத்தை 28 அக்
- நவம்பர் 2 முதல்
கடைப்பிடிக்கும் with
Theme “Integrity-a way of Life”.
Comments
Post a Comment