மாநில நிகழ்வுகள்
1.
பாதுகாப்பான குடிநீரை
வழங்க ஒடிசா & யுனிசெஃப்
LoU (Letter of Understanding)
கையெழுத்திட்டது.
சர்வதேச நிகழ்வுகள்
2. பெய்ஜிங்கில் $63
பில்லியன் மதிப்புடைய புதிய டாக்ஸிங் விமான
நிலையம் சர்வதேச சேவைகளை தொடங்கியது.
3.
அக்டோபர் 24, இலங்கையின் Nitrogen
for Life பிரச்சாரத்திற்கு ஐ.நா. ஒப்புதல் அளித்தது, நிலையான நைட்ரஜன் மேலாண்மை
குறித்த இது கொழும்பு பிரகடனம் என அழைக்கபடும்.
நியமனம்
4.
ஜஸ்டின் ட்ரூடோ
- கனடாவின் பிரதமராக 2 வது
பதவிக்காலம்.
5. தீபிகா படுகோனே & பி.வி.சிந்து
- Ambassador
for Bharat Ki Laxmi initiative.
6. அரவிந்த்
சிங் - தலைவர், Airports Authority of India.
7.
Ganji Kamala V Rao – Chairman
& MD, India Tourism Development Corporation.
திட்டங்கள் & செயலி
8.இ-டிக்கெட் மறுவிற்பனைக்கு
எதிராக மத்திய ரயில்வே ஆபரேஷன் தனுஷை நடத்தியது.
ஒப்பந்தம்
9.எதிர்கால இராணுவ
தொழில்நுட்பங்களுடன் ஒத்துழைக்க இந்தியாவும் அமெரிக்காவும் ஒப்பந்தம் செய்தது.
10.பிரதமர் மோடி சுற்றுபயணத்தின் போது இந்திய & சவுதி அரேபியா Strategic Partnership Council Agreement
கையெழுத்திட்டன.
வங்கிகள்
11.ஐசிஐசிஐ வங்கி, ஜிஎஸ்டி நெட்வொர்க்கில்
உள்ள பங்குகளை 1 கோடிக்கு விற்றது.
12.
கோடக் மஹிந்திரா
வங்கி துபாய் சர்வதேச நிதி மையத்தில் முதல்
வெளிநாட்டு கிளையை தொடங்கியது.
முதலீடு /கடன் விவரங்கள்
13. டாடா சன்ஸ், டாடா மோட்டார்ஸுக்கு 6,500 கோடி
ரூபாய் ஈக்விட்டி முதலீடு செய்யும்.
14. உலக வங்கி
இந்தியாவுக்கு $6 பில்லியன் வருடாந்திர
கடன் தொடர்ந்து
வழங்கும்.
விளையாட்டு
15. ரோஜர் பெடரர்
சுவிஸ் ஓபன் வென்றார்.
16. பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்
தலைப்பு ஆண்கள் வென்றது - சென் லாங்,
சீனா
பெண்கள் - ஆன் சே யங், கொரியா.
நாள்
17. World
Psoriasis Day – October 29.
18. World
Stroke Day – October 29.
Comments
Post a Comment