தேசிய நிகழ்வுகள்
1.தேர்தல் நடத்தை விதி 1961
திருத்தி 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக
& ஊனமுற்றோர்க்கு தபால் வாக்கு அளிக்கப்பட்டது.
மாநில நிகழ்வுகள்
2.
குஜராத்தி புத்தாண்டு Bestu
Varas கொண்டாடப்பட்டது.
நியமனம்
3. அமித்
யாதவ் - செயலாளர், தொலைத்தொடர்பு.
4. பிரமோத்
குமார் திவாரி - Director General, Bureau
of Indian Standards.
5.
கேசவ் குமார் பதக்
- MD,
National Highways & Infrastructure Development Corporation.
6. சீனிவாஸ்
- MD,
தேசிய
தோட்டக்கலை வாரியம்.
மாநாடு
7. முதல் லடாக் இலக்கிய
விழா அக்டோபர் 29-31 வரை
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
8. ராஜ்நாத் சிங்
உஸ்பெகிஸ்தானில் உள்ள SCO (ஷாங்காய்
ஒத்துழைப்பு அமைப்பு) மாநாட்டில் கலந்து கொள்வார்.
வங்கிகள்
9.விதிமுறைகளை மீறியதற்காக ரிசர்வ்
வங்கி, தமிழ்நாடு மெர்கண்டைல்
வங்கிக்கு 35
லட்சம் அபராதம் விதித்தது.
காப்பீடு
10. காப்பீட்டில் புதுமையான
திட்டங்களை மதிப்பீடு செய்ய IRDAI, சடகோபன்
தலைமையில் 8 பேர்
கொண்ட குழுவை அமைத்தது.
வணிகம்
11.
இந்துஸ்தான்
பெட்ரோலிய கார்ப்பரேஷனுக்கு மகாரத்னா அந்தஸ்து
வழங்கப்பட்டுள்ளது.
12. பென்டகனுக்காக மைக்ரோசாப்ட்
$10 பில்லியன்
கிளவுட் ஒப்பந்தத்தின்படி பாதுகாப்பு உள்கட்டமைப்பு ஏற்படுத்தும்.
தரவரிசை
13. Lonely Planet 2020 அறிக்கையில் மத்திய
பிரதேசம் Best Value Destination 3வது
இடத்தில் உள்ளது.
பாதுகாப்பு
14. இந்தியா
& பிரான்ஸ் இடையே இருதரப்பு
ற்பயிற்சி சக்தி 31 Oct – 13 Nov வரை
ராஜஸ்தானில் நடைபெற்றது.
ACQUISTIONS & MERGERS
15.
Mahindra Two Wheelers Europe will
acquire France based Peugeot Motocycles.
Comments
Post a Comment