நியமனம்
1. விஜயேந்தர்
- தேசிய சிறு தொழில்கள் கழகத்தின் தலைவர் மற்றும் எம்.டி.
2. Sophie
Wilems - முதல் பெண் பிரதமர், பெல்ஜியம்.
3. மனோகர்
லால் கட்டர் - முதல்வர், ஹாராயணா.
4. பீரேந்தர்
சிங் யாதவ் - ஈராக் இந்திய தூதர்.
திட்டங்கள் & செயலி
5.அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட்
முகவர்கள் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை OTP
அடிப்படையிலான பணத்தை திரும்பப்பெறும் முறையை IRCTC
அறிமுகப்படுத்தியது.
மாநாடு
6.
அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்தா
சோனோவால் அக்டோபர் 31,
3வது
குவாஹாட்டி சர்வதேச திரைப்பட விழாவை துவக்கி வைத்தார்.
ஒப்பந்தம்
7.
இந்தியா & சவுதி அரேபியா
ரூபே அட்டையை அறிமுகப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
8. ரயில்வே அமைச்சகம் &
இந்தியன் ஸ்கூல் of பிசினஸ்
for
strategic
partnership புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டது.
வணிகம்
9.ஆங்கில திறனை
மதிப்பிடுவதற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் MDN
Edify Education இணைந்தது.
10. தரவு மையங்களின் மேம்பாடு & செயல்பாட்டிற்காக அதானி குழுமம் அமெரிக்காவை தளமாகக் கொண்ட Digital
Realty இணைந்தது.
விருதுகள்
11.ஜஸ்பிரித் பும்ரா & ஸ்மிருதி மந்தனா
விஸ்டன் கிரிக்கெட் வீரர் விருதை வென்றனர்.
தரவரிசை
12. ஹார்வர்ட் பிசினஸ் ரிவியூ
வெளியிட்ட 2019
உலகிலேயே சிறந்த செயல்திறன் கொண்ட தலைமை நிர்வாக அதிகாரி பட்டியலில்
Adobe
சாந்தனு நாராயென் -6வது
இடத்தையும், மாஸ்டர்கார்டு
அஜய் பங்கா - 7வது
இடத்தையும், மைக்ரோசாப்ட்
சத்யா நாதெல்லா - 9வது
இடத்தையும் பிடித்தார்.
விளையாட்டு
13. சீனாவின் வுஹானில் 7 வது உலக இராணுவ விளையாட்டுப்
போட்டிகளில். தீபக் குத்துச்சண்டையில் வெள்ளி வென்றார் & ஸ்ரீராம் பாலாஜி
டென்னிஸில் வெண்கலம் வென்றார்.
14. பப்புவா நியூ கினியா
2020 டி 20 உலகக் கோப்பைக்கு தகுதி
பெற்றது.
நாள்
15.
தேசிய ஒற்றுமை நாள் (சர்தார் வல்லபாய்
படேலின் பிறந்த நாள்)
- அக்டோபர் 31.
16.
உலக நகரங்கள் தினம்
- அக்டோபர் 31 Theme
“Better City, Better Life”.
17. உலக
சிக்கன தினம் - அக்டோபர் 31.
Comments
Post a Comment