தேசிய நிகழ்வுகள்
1.
Union cabinet approved strategic
disinvestment in Bharat Petroleum Corporation, Shipping Corporation of
India, Container corporation of India, North Eastern Electric Power Corporation
& Tehri Hydro Development corporation.
மாநில நிகழ்வுகள்
2.
நிமோனியா காரணமாக குழந்தை
இறப்பைக் குறைக்க குஜராத் SAANS
பிரச்சாரத்தை
(Social
Awareness & Action to Neutralize Pneumonia Successfully)
தொடங்கியது.
திட்டங்கள் & செயலி
3. உள்துறை அமைச்சகம் &
ஐ.நா. பெண்களுடன் இணைந்து
“பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருதல்” என்ற விழிப்புணர்வு
பிரச்சாரத்தைத் தொடங்கியது.
மாநாடு
4.
இந்தியாவுக்கும்
அமெரிக்காவிற்கும் இடையிலான 2+2 மந்திரி உரையாடலின்
2வது
சுற்று டிசம்பர் 18 நடைபெற
உள்ளது.
5.ராஜ்நாத் சிங்
co-chair
4வது
இந்தியா-சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர்கள் உரையாடல் நவம்பர் 20 & இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த உள்ளது.
வணிகம்
6.ACI Worldwide
நிறுவனம் பணம் செலுத்தும் தொழிலுக்கு மைக்ரோசாப்ட் உடன் ஒத்துழைத்தது.
முதலீடு /கடன் விவரங்கள்
7. ஜெர்மனியின் KfW
Bank, ஆந்திராவின் zero
பட்ஜெட்
இயற்கை விவசாயத்திற்கு 1735cr கடன்
கொடுக்கும்.
தரவரிசை
8.Prime Global Cities Indexஇல்,
டெல்லி 9வது, பெங்களூரு 20வது, மும்பை 28வது
இடத்திலும் prime residential markets
அடிப்படையில் இடம்பிடித்தது.
9.உலக திறமை தரவரிசை
அறிக்கையை IMD வெளியிட்டது, இந்தியா 59வது
இடத்தில் உள்ளது,
சுவிட்சர்லாந்து முதலிடத்தில்
உள்ளது.
10.பார்ச்சூன் வெளியிடப்பட்ட
Businessperson
of the year சத்யா நாதெல்லா முதலிடத்தைப்
பிடித்தார்.
பாதுகாப்பு
11. இந்திய இராணுவம்
ராஜஸ்தானின் பார்னரில் சிந்து சுதர்சன் பயிற்சியை நடத்தியது.
12.இந்தியா & பிரான்ஸ் 2020 முதல் இந்தியப் பெருங்கடல்
பிராந்தியத்தில் கூட்டு ரோந்து மேற்கொள்ளும்.
13. இந்தியா & கத்தார் 5 நாள்
கடல் பயிற்சி Zair-Al-Bahr நடத்தியது.
ACQUISTIONS & MERGERS
14. PayPal வெகுமதி
தளமான Honey Science $4
billion வாங்கும்.
Comments
Post a Comment