Skip to main content

தினம் ஒரு குறள்

திருக்குறள் எண் : 426.
அதிகாரம் : அறிவுடைமை.
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.
பொருள் :
உலகப் போக்கை அறிந்து நடப்பதும், அந்த உலகின் வளர்ச்சிக்கு வித்திட்டு, வாழ வழி காட்டுவதே அறிவு.

Comments

Popular posts from this blog

Parts of Animal Cell & Plant Cell

 

October 2020 Month Current Affairs pdf

     We have compiled the  October 2020  month current affairs in Tamil and English Please click below to download/view it. October  Current Affairs  English October  மாத நடப்பு நிகழ்வுகள்  தமிழ் WhatsApp Group link   Click here 

தினம் ஒரு குறள்