Skip to main content

தினம் ஒரு குறள்

திருக்குறள் எண் : 138.
அதிகாரம் :  ஒழுக்கமுடைமை.
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
பொருள் :
நன்மைகள் அடைய நல்ல ஒழுக்கம் விதையாகும். தீய ஒழுக்கம் எந்நாளும் துன்பத்தை மட்டுமே தரும்.

Comments

Popular posts from this blog

Parts of Animal Cell & Plant Cell

 

October 2020 Month Current Affairs pdf

     We have compiled the  October 2020  month current affairs in Tamil and English Please click below to download/view it. October  Current Affairs  English October  மாத நடப்பு நிகழ்வுகள்  தமிழ் WhatsApp Group link   Click here 

தினம் ஒரு குறள்