தேசிய நிகழ்வுகள்
1. 2020இல் இந்தியா, 100GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனைக் நிறுவ உள்ளது.
மாநில நிகழ்வுகள்
2. திருநங்கைகளுக்கான இந்தியாவின் முதல் பல்கலைக்கழகம் உ.பி.யின் பாசிலங்கரில் திறக்கப்படும்.
3. லடாக்கி புத்தாண்டுக்காக லோசர் விழா கொண்டாடப்பட்டது.
திட்டங்கள் & செயலி
4. மூத்த குடிமக்களுக்கான PMVVY (பிரதான் மந்திரி வயா வந்தனா திட்டம்) ஓய்வூதிய திட்டத்திற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டது.
5. குடிமக்கள் சேவை தளமான MyGov, 1 கோடி பதிவு செய்த பயனர்களை அடைந்துள்ளது.
மாநாடு
6. டோக்கியோவில் 5வது இந்தியா-ஜப்பான் கடல் விவகார உரையாடல் நடைபெற்றது.
வங்கிகள்
7. BHIM UPI செயலி மூலம் FASTagக்கான ரீசார்ஜ் செய்ய NPCI வழங்க உள்ளது.
8. ரிசர்வ் வங்கி, PPI (Prepaid Payment Instrument) அறிமுகப்படுத்தியது, இது பொருட்கள் & சேவைகளின் பரிவர்த்தனைக்கு ரூ .10,000 வரை பயன்படுத்தப்படலாம்.
9. அலகாபாத் வங்கிக்கு 2153 கோடியும், இந்திய ஓவர்சிஸ் வங்கிக்கு 4630 கோடியும், யுகோ வங்கிக்கு 2142 கோடியும் preferential Allotment of sharesக்காக அரசு வெளியிட்டது.
10. SBI ஜனவரி 1 முதல் ஓடிபி அடிப்படையிலான ஏடிஎம் பணபரிவர்த்னை அறிமுகப்படுத்தியது.
வணிகம்
11. வணிக வாகனங்களுக்கு நிதியளிப்பதற்காக Ashok Leyland & Citicorp Finance இணைந்தது.
12. போக்குவரத்து துறையில் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான வெளிநாட்டு சந்தையை ஆராய BEML & IRCON International புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
விருதுகள்
13. கேரளாவால் 2020 ஆண்டு ஹரிவராசனம் விருதுக்கு இளையராஜா தேர்வு செய்யப்பட்டார்.
14. நாசா விண்வெளி வீரர் கிறிஸ்டினா கோச், பெண்களில் 300 நாட்களுக்கு நீண்ட விண்வெளிப் பயணத்திற்கான சாதனை படைத்தார்.
இரங்கல்
15. அலீ வில்லிஸ் – பாடகர்.
Comments
Post a Comment