தேசிய நிகழ்வுகள்
1. சண்டிகரில் DNA Analysis centre உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராஜ் திறந்து வைத்தார்.
மாநில நிகழ்வுகள்
2. முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 95வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் இமாச்சல பிரதேசத்தின் ரோஹ்டன் சுரங்கம் அடல் சுரங்கப்பாதை என பெயரிடப்பட்டது.
நியமனம்
3. பி.ஆர்.ரவி மோகன் – தலைவர், ESAF Small Finance வங்கி.
4. ஹேமந்த் சோரன் – முதல்வர், ஜார்க்கண்ட்.
5. Dennis Mulienburg – CEO, Boeing Resigned.
திட்டங்கள் & செயலி
6. Swachh Bharat Mission – Urban achieved target of Urban India Open Defecation Free.
ஒப்பந்தம்
7. Bioenergy ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா & பிரேசில் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
வணிகம்
8. என்டிபிசி 2022 க்குள் 10GW சூரிய சக்தி அமைக்க திட்டமிட்டுள்ளது.
விளையாட்டு
9. டாக்காவில் நடந்த ஆண்களின் ஒற்றை பங்களாதேஷ் ஜூனியர் சர்வதேச பூப்பந்து தொடர் 2019 Maisnam Meiraba Luwang வென்றார்.
10. Ash Barty & ரஃபேல் நடால் 2019க்கான சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பால் உலக சாம்பியன்களாக பெயரிடப்பட்டனர்.
11. ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை 2019இல் விராட் கோலி முதலிடத்தைப் பிடித்தார்.
பாதுகாப்பு
12. கட்ச் வளைகுடாவின் வடிநாரில் இந்திய கடலோர காவல்படை சுற்றுசுழல் பாதுகாப்புக்கான Swachchh Samundra NW-2019 நடத்தியது.
13. Government will setup Department of Military Affairs to be headed by Chief of Defence Staff.
Comments
Post a Comment