மாநில நிகழ்வுகள்
1. Mandu திருவிழா மத்திய பிரதேசத்தின் Mandu கொண்டாடப்படுகிறது.
சர்வதேச நிகழ்வுகள்
2. பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு டிஜிட்டல் வரி இத்தாலி விதித்தது.
திட்டங்கள் & செயலி
3. பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் வரவிருக்கும் பாதுகாப்பு கண்காட்சிக்காக DefExpo 2020 செயலியை அறிமுகப்படுத்தினார்.
மாநாடு
4. டெல்லியில் 2வது Eat Right மேளாவை மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைத்தார்.
5. அகில இந்திய வானொலி 2020 கவிஞர்களின் தேசிய சிம்போசியத்தை ஏற்பாடு செய்தது.
ஒப்பந்தம்
6. CSIR புதிய மருந்துகளை உருவாக்கும் ஒத்துழைப்புக்காக CDRI (மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம்) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
வங்கிகள்
7. RBI said Banks to limit Stake in Insurance Companies at 30%.
8. டிசம்பர் 31 முதல் CRILC (Central Repository of Information on Large Credits)க்கு 5 கோடிக்கு மேல் கடன் வழங்கியதை தெரிவிக்குமாறு ரிசர்வ் வங்கி பெரிய கூட்டுறவு வங்கிகளுக்கு அறிவுறுத்தியது.
9. புள்ளிவிவர அமைச்சகம் ப்ரோனாப் சென் தலைமையிலான பொருளாதார புள்ளிவிவரங்களுக்கான குழுவை அமைத்தது.
காப்பீடு
10. முழுமையான ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் முக்கியத்துவத்தைக் காட்ட Kotaka Life, #PooraPlan டிஜிட்டல் பிரச்சாரம் செய்தது.
தரவரிசை
11. Knight Frank 2019 ஆண்டின் உலக வீட்டு விலைக் குறியீடு Q3 படி, வீட்டு விலைகளின் வளர்ச்சியில் இந்தியா 47வது இடத்தில் உள்ளது.
12. ரிசர்வ் வங்கி 20வது Financial Stability அறிக்கையை வெளியிட்டது.
விளையாட்டு
13. விராட் கோலி & மகேந்திர சிங் தோனி முறையே கிரிக்கெட் ஆஸ்திரேலியாவால் டெஸ்ட் லெவன் & ஒருநாள் போட்டியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டனர்.
14. ரஷ்யாவின் மாஸ்கோவில் நடந்த 2019 மகளிர் உலக Rapid சாம்பியனை கொனேரு ஹம்பி வென்றார்.
பாதுகாப்பு
15. ஓமான் வளைகுடாவில் சீனா, ரஷ்யா & ஈரான் கூட்டு கடற்படை பயிற்சிகளை நடத்த உள்ளன.
16. Chief of Defence Staff அதிகபட்ச வயது வரம்பை 65 ஆக அரசு நிர்ணயித்துள்ளது.
Comments
Post a Comment