மாநில நிகழ்வுகள்
1. உத்தியோகபூர்வ சான்றிதழ்களை ஆன்லைனில் விண்ணப்பிக்க ஒடிசா மின் சான்றிதழ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
2. முத்தலாக் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு 6000 ஓய்வூதியம் உ.பி. வழங்கும்.
3. அசாம் மாணவர்களுக்கான நலத்திட்டம் அபிநந்தன் தொடங்கபட்டது.
திட்டங்கள் & செயலி
4. BMTC (பெங்களூர் பெருநகர போக்குவரத்து Corp) My BMTC மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது.
5. மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விமான நிலையங்களில் பணியாளர் இயக்கத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்காக e-BCAS திட்டத்தை தொடங்கினார்.
மாநாடு
6. மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் “Social Media Outreach & Communication: National Workshop on Management & Best Practices” தொடங்கி வைத்தார்.
7. டெல்லியில் இந்தியா & பங்களாதேஷுக்கு இடையிலான 49வது எல்லை ஒருங்கிணைப்பு மாநாடு நடைபெற்றது.
வங்கிகள்
8. வங்கிகள் வைத்திருக்கும் சொத்துகளுக்கான நிதி அமைச்சகம் eBkray ஏல தளத்தை அறிமுகப்படுத்தியது.
9. மீட்பு நடவடிக்கைகளின் போது அசையா சொத்துக்களை பட்டியலிடுதல் & மின் ஏலத்திற்காக பெடரல் வங்கி & மேஜிக் பிரிக்ஸ் இணைந்தது.
10. கோடக் மஹிந்திரா வங்கி டெபிட் கார்டு EMI வசதிக்காக Pine Labs இணைந்தது.
விருதுகள்
11. Water sanitation & சுகாதாரத்தில் ஸ்வச் பாரத் மிஷனை திறம்பட செயல்படுத்தியதற்காக தெலுங்கானாவின் கமரெட்டி மாவட்டம் யுனிசெப் -2019 விருதை வென்றது.
12. கண் மருத்துவர் சந்தோஷ் ஹொனாவர் அமெரிக்க அகாடமி ஆஃப் ஆப்தாமாலஜி வாழ்நாள் சாதனையாளர் விருதை வென்றார்.
தரவரிசை
13. இங்கிலாந்தின் CEBR (பொருளாதாரம் & வணிக ஆராய்ச்சி மையம்), “உலக பொருளாதார லீக் அட்டவணை 2020”, 2026 ஆண்டில் இந்தியா 4வது பெரிய பொருளாதாரமாக ஜெர்மனியை விஞ்சிவிடும் என்று கூறியது.
14. ரத்தன் டாடா இந்தியாவின் அதிகம் தேடப்பட்ட BusinessMan ஆனார், அபிநந்தன் வர்தமான் அதிகம் தேடப்பட்ட ஆளுமையாக கூகிளில் உருவெடுத்தார்.
பாதுகாப்பு
15. Russia launched 1st regiment of Avangard Hypersonic Missile.
Comments
Post a Comment