மாநில நிகழ்வுகள்
1. தெலுங்கானா மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர்களை அடையாளம் காண Facial Recognition App பயன்படுத்தும்.
2. பிரேசில் ஜனாதிபதி ஜெய் போல்சனாரோ ஜனவரி 24 டெல்லிக்கு வந்து குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்.
நியமனம்
3. மெரில் பெரேரா – எம்.டி., Pizza Hut India.
4. நவின் தேவாஜி – தலைமை நிர்வாக அதிகாரி, Siemens.
மாநாடு
5. Fit India Cyclothon கோவாவின் பனாஜியில் விளையாட்டு அமைச்சர் கிரென் ரிஜிஜியு தொடங்கி வைத்தார்.
6. ஜெய்ப்பூர் இலக்கிய விழா ஜனவரி 23 அன்று தொடங்கியது. தீம் “காலநிலை, அரசியலமைப்பு, கவிதை & AI”.
ஒப்பந்தம்
7. அறிவு பகிர்வுக்காக GSI (புவியியல் ஆய்வு மையம்) உடன் இந்திய கடற்படை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
8. துனிசியா & பப்புவா நியூ கினியாவின் தேர்தல் மேலாண்மை மற்றும் நிர்வாகத்திற்கான தேர்தல் ஆணையத்துடன் இந்திய தேர்தல் ஆணையம் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
வங்கிகள்
9. Rupee Co-operative Bank will merge with MSC Bank (Maharashtra State Cooperative Bank).
காப்பீடு
10. PhonePe $1 மில்லியன் வரை சர்வதேச பயண காப்பீட்டை பஜாஜ் அலையன்ஸ் பொது காப்பீட்டுடன் இணைந்து வழங்கியது.
வணிகம்
11. ஹைதராபாத் மெட்ரோ தினசரி பயணிகளுக்கு last-mile connectivity வழங்க ரெட் பஸுடன் கூட்டுசேர்ந்தது.
தரவரிசை
12. உலகளாவிய திறமை போட்டி குறியீட்டில் இந்தியா 72வது இடத்தில் உள்ளது. சுவிட்சர்லாந்து, அமெரிக்கா & சிங்கப்பூர் முதல் 3 இடங்களைப் பிடித்தன.
13. UNCTAD (UN Conference on Trade & Development) உலகளாவிய முதலீட்டு அறிக்கையின்படி, 2019 ஆம் ஆண்டில் இந்தியா $49 பில்லியன் மதிப்புள்ள அன்னிய நேரடி முதலீட்டைப் பெற்றது.
நாள்
14. International Day of Education – January 24, Theme “Learning for people, planet, prosperity & peace”.
15. National Girl Child Day – January 24.
Comments
Post a Comment