தேசிய நிகழ்வுகள்
1. பெண் ஓட்டுநர்களால் இயக்கப்படும் பெண்களுக்காக Women with Wheels டாக்ஸி சேவை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தொடங்கப்பட்டது.
மாநில நிகழ்வுகள்
2. இந்தியாவின் முதல் e-waste clinic மத்திய பிரதேசத்தின் போபாலில் திறக்கப்பட்டது.
3. மத்தியப் பிரதேசம் ஒவ்வொரு சனிக்கிழமையும் பள்ளிகளில் அரசியலமைப்பின் Preamble படித்தல் கட்டாயமாக்கியது.
நியமனம்
4. அதானு தாஸ் – MD & CEO, Bank of India.
5. மனோஜ் கோஹ்லி – தலைவர், SoftBank இந்தியா.
திட்டங்கள் & செயலி
6. ஒப்பந்தக்காரர்கள் எழுப்பும் பிரச்சினைகளை தீர்க்க மத்திய சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி ஆன்லைன் போர்ட்டல் GATI தொடங்கினார்.
மாநாடு
7. இந்திய தேர்தல் ஆணையம் ஜனவரி 23 அன்று முதல் சுகுமார் சென் நினைவு சொற்பொழிவை ஏற்பாடு செய்தது.
8. டெல்லியில் இயற்கை எரிவாயு துறையில் வளர்ந்து வரும் வாய்ப்புகள் குறித்த தேசிய மாநாடு நடைபெற்றது.
வங்கிகள்
9. அதிக மதிப்புள்ள வாடிக்கையாளர்களுக்காக IndusInd வங்கி wealth management தளமான Pioneer Banking அறிமுகப்படுத்தியது
காப்பீடு
10. ரிலையன்ஸ் ஜெனரல் விரிவான சுகாதார காப்பீட்டு திட்டத்தை ரிலையன்ஸ் Health Infinity அறிமுகப்படுத்தியது.
தரவரிசை
11. India Ratings & Research 2020 இல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 5.5% என மதிப்பிடப்பட்டுள்ளது.
12. டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் தயாரித்த Corruption Perception Index இந்தியா 80வது இடத்தில் உள்ளது
ACQUISTIONS & MERGERS
13. Siemens டெல்லியைச் சேர்ந்த C & S Electric நிறுவனத்தை 2,100 கோடிக்கு வாங்கியது.
நாள்
14. தேசிய சுற்றுலா தினம் – ஜனவரி 25.
15. தேசிய வாக்காளர் தினம் – ஜனவரி 25, Theme “Electoral Literacy for Stronger Democracy”.
16. International Day of Commemoration in Memory of Victims of Holocaust – January 27, Theme “75 years after Auschwitz – Holocaust Education & Remembrance for Global Justice”.
Comments
Post a Comment