மாநில நிகழ்வுகள்
1. இந்தியாவின் முதல் விலங்குகளுக்கான போர் நினைவுச் சின்னம் உ.பி., மீரட்டில் அமைக்கப்படும்.
2. உலகின் மிகப்பெரிய தியான மையம் & உலகளாவிய Heartfulness Institute தலைமையகம் ஹைதராபாத்தில் திறக்கப்பட்டது.
3. Hardware தொழிற்துறையை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் முதல் Super Fab Lab கேரளாவில் திறந்தது.
சர்வதேச நிகழ்வுகள்
4. கயானா 2020க்கு G77 தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டது.
நியமனம்
5. நிர்மல்ஜீத் சிங் கல்சி – Chairperson, Punjab Police complaints authority.
6. எல்.வி.பிரபாகர் – MD & CEO, கனரா வங்கி.
மாநாடு
7. இந்தியா & சீனா எல்லை பாதுகாப்பு கூட்டம் லடாக்கில் நடைபெற்றது.
8. Department of Biotechnology organised International Summit on Women in STEM – “Visualizing the Future: New Skylines” in Delhi.
ஒப்பந்தம்
9. தேசிய முதன்மை திட்டங்களுக்கான தகவல் தொடர்பு ஆதரவை வழங்குவதற்காக NIRDPR (National Institute of Rural Development & Panchayati Raj) & UNICEF கூட்டாக CRU (Communication Resource Unit) நிறுவியது.
10. இந்தியா & பிரேசில் சுகாதாரம், உயிர் ஆற்றல் ஒத்துழைப்பு, கலாச்சார பரிமாற்றம், புவியியல் & கனிம வளங்கள் தொடர்பான 15 புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
வங்கிகள்
11. ரிலையன்ஸ் ஜியோ UPI கட்டண சேவையை அறிமுகப்படுத்தியது.
12. ரிசர்வ் வங்கி குறுகிய கால முதலீட்டு வரம்பை FPI (Foreign Portfolio Investor) க்கான 20% இலிருந்து 30% ஆக உயர்த்தியது.
விருதுகள்
13. Tata Steel Kalinganagar honoured at World Economic Forum 2020 for its entry into Global Lighthouse network.
14. மாணவர்களை ஊக்குவித்தததற்காக தமிழக வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார், ஹரித் ராணா விருது 2019 வென்றார்.
அறிவியல் & தொழில்நுட்பம்
15. மிஷன் ககன்யானுக்கு முன்பாக ஆளில்லா பயணத்திற்காக இஸ்ரோ half-humanoid ரோபோ Vyom Mitra அனுப்பும்.
நாள்
16. சர்வதேச சுங்க தினம் – ஜனவரி 26, Theme “Customs Fostering Sustainability for People, Prosperity and Planet”.
Comments
Post a Comment