தேசிய நிகழ்வுகள்
1. டெல்லி-மும்பை அதிவேக நெடுஞ்சாலை 2023 க்குள் தயாராக உள்ளது.
மாநில நிகழ்வுகள்
2. மத்திய பிரதேசத்தில் தொடங்கும் புதிய தொழிற்சாலைகளில் 70% உள்ளூர் இளைஞர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என விதி கொண்டுவரபட்டது.
3. மகாராஷ்டிரா Shiv Bhojan ரூ .10 க்கு உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகபடுத்தியது.
சர்வதேச நிகழ்வுகள்
4. பிரெஞ்சு & ஜப்பானிய நிறுவனங்களின் உதவியுடன் சூரிய ஆற்றல் ஆலையை உருவாக்க கத்தார் $470 Million ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
நியமனம்
5. அவினாஷ் பந்த் – Marketing Director, பேஸ்புக் இந்தியா.
6. Katerina Sakellaropoulou – முதல் பெண் ஜனாதிபதி, கிரீஸ்
மாநாடு
7. 5 நாள் தேசிய ஒருங்கிணைப்பு முகாம், தமிழ்நாட்டின் மதுரையில் Ek Bharat, Shrestha Bharat திட்டத்தை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்றது.
8. பாரத் பர்வ் 2020 டெல்லியின் செங்கோட்டையில் நடைபெற்றது. Theme “Ek Bharat, Shrestha Bharat & 150 years of Mahatma Gandhi”.
ஒப்பந்தம்
9. Ashuganj நதி துறைமுகம்-Akharura நில துறைமுகத்திற்கு இடையில் 50 கி.மீ நீளமுள்ள சாலையை மேம்படுத்த இந்தியா & பங்களாதேஷ் ஒப்பந்தம் கையெழுத்திட்டன.
10. ஐ.ஐ.டி ஹைதராபாத் அறிவியல் & வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் கூட்டு ஆராய்ச்சிக்காக OPPO உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
வணிகம்
11. 350 கோடி மதிப்புள்ள குருகிராமில் புதிய வணிகத் திட்டத்தை உருவாக்க Bharti Realty, பாரதி எண்டர்பிரைசஸின் ரியல் எஸ்டேட் பிரிவு Asthetic Township இணைந்துள்ளது.
முதலீடு /கடன் விவரங்கள்
12. விவசாயிகளுக்கு உதவ இந்திய அரசு, மகாராஷ்டிரா & உலக வங்கி $210 மில்லியன் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
விருதுகள்
13. அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ், ஜார்ஜ் பெர்னாண்டஸ், மொரீஷியஸ் PM அனிரோட் ஜுக்னாத், Classical Singer சன்னுலால் மிஸ்ரா, மேரி கோம் ஆகியோர் பத்ம விபூஷன் விருதை வென்றனர், 16 & 118 பேருக்கு முறையே பத்ம பூஷண் & பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இரங்கல்
14. மெல்ஹுப்ரா வெரோ – முதல் நாகா எம்.பி.
15. ஜெகந்நாத் ராவுத் – ஒடிசா அரசியல்வாதி.
Comments
Post a Comment