நியமனம்
1. சுனில் அரோரா – தலைவர், FEMBoSA for 2020.
2. கென் காங் – எம்.டி., சாம்சங் இந்தியா.
3. ரமேஷ் ஜோஷி – Non-Executive Chairman, Vakrangee Ltd.
மாநாடு
4. அருணாச்சல பிரதேசத்தின் இட்டாநகரில் உள்ள அறிவியல் மையத்தில் 2 நாள் கண்டுபிடிப்பு விழா நடைபெற்றது.
5. உபி பிஜ்னோர் & பல்லியாவிலிருந்து Namami Gange Mission கீழ் 5 நாள் கங்கா யாத்திரை நடைபெற்றது.
ஒப்பந்தம்
6. மின்-கொள்முதல் செய்வதற்கு திறமையான GOTT (GeM Organisational Transformation Team) அமைக்க உ.பி & GeM (Government eMarketplace) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
விருதுகள்
7. இந்து குழுமத் தலைவர் ராம் பத்திரிகைத் துறையில் பங்களித்ததற்காக கேரள மீடியா அகாடமியின் “தேசிய ஊடக விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
8. மும்பையில் பிப்ரவரி 7 & 8 தேதிகளில் நடைபெறவுள்ள 23 வது தேசிய மின்-ஆளுகை மாநாட்டில்அருணாச்சல பிரதேசத்தின் eForest Fire App “ஜூரி விருது” தேந்ந்தெடுக்கப்பட்டது.
9. புகழ்பெற்ற சுற்றுச்சூழல் பொருளாதார நிபுணர் & ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் நல்லெண்ண தூதர் பவன் சுக்தேவ் பசுமை பொருளாதாரம் குறித்த தனது பணிக்காக டைலர் பரிசு 2020 வென்றார்.
விளையாட்டு
10. சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு கொரோனா வைரஸ் காரணமாக Federation Cup சீனாவில் இருந்து கஜகஸ்தானுக்கு மாற்றியது.
பாதுகாப்பு
11. அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணை Ghaznavi பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதனை செய்தது.
அறிவியல் & தொழில்நுட்பம்
12. East Coast Railway commissioned 1st Waste-to-Energy Plant which will turn e-waste & Platic into light diesel oil.
13. ஐ.ஐ.டி காந்திநகர் ஆராய்ச்சி பூங்கா கட்ட 1000 கோடி முதலீடு செய்கிறது.
14. சீனா தனது முதல் செவ்வாய் கிரக ஆய்வை 2020 ஜூலை மாதம் தொடங்கவுள்ளது.
இரங்கல்
15. வினய் சின்ஹா - திரைப்பட தயாரிப்பாளர்.
16. Sher Singh Kukkal – கலைஞர் & சிற்பி.
Comments
Post a Comment