Current Affairs Tamil 31.1.20
தேசிய நிகழ்வுகள்
1. கொல்கத்தா Hooghly ஆற்றில் நீருக்கடியில் மெட்ரோ மார்ச் 2022 க்குள் செயல்படத் தொடங்கும்.
2. இந்திய ரயில்வே 2024இல் மின்சாரத்தில் முழுமையாக செயல்படும்.
மாநில நிகழ்வுகள்
3. ஆந்திரா சட்டமேலவையை ஒழிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
நியமனம்
4. அக்னி பிரசாத் சப்கோட்டா – நேபாள நாடாளுமன்ற சபாநாயகர்.
5. அனில் கன்னா – வாழ்நாள் தலைவர், ஆசிய டென்னிஸ் சங்கம்.
திட்டங்கள் & செயலி
6. பாஸ்போர்ட் சேவா கேந்திரம் பாஸ்போர்ட் புதுப்பித்தல் நினைவூட்டலை எஸ்.எம்.எஸ் மூலம் வழங்கும்.
7. கிராம பஞ்சாயத்துகளின் நெட்வொர்க் பயன்பாட்டை மேம்படுத்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், Bhuvan Panchayat V3 இணையதளத்தை தொடங்கினார்.
மாநாடு
8. குஜராத்தின் காந்திநகரில் பிரதமர் மோடி 3வது உலகளாவிய உருளைக்கிழங்கு கூட்டத்தை 2020 ஐ தொடங்கி வைத்தார்.
9. ஆவணப்படம், குறும்படம் & அனிமேஷன் படங்களுக்கான 16வது மும்பை சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 29 முதல் தொடங்குகிறது
வங்கிகள்
10. ICICI வங்கி iBox, சுய சேவை டெலிவரி வசதியை வாடிக்கையாளர்களின் அட்டை, காசோலைகளை சேகரிக்க அறிமுகப்படுத்தியது.
11. KYC விதிமுறைகளை பின்பற்றாததற்காக எச்.டி.எஃப்.சி வங்கிக்கு ரிசர்வ் வங்கி 1 கோடி அபராதம் விதித்தது.
தரவரிசை
12. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2வது பெரிய ஆயுத உற்பத்தியாளராக சீனா இடம்பெற்றது.
13. TomTom போக்குவரத்து குறியீட்டு 2019 பெங்களூரு, மும்பை, புனே, புதுடெல்லி மோசமான போக்குவரத்தில் 1, 4, 5 & 8வது இடங்களைப் பிடித்தது.
நாள்
14. தியாகிகள் தினம் – ஜனவரி 30 மஹாத்மா காந்தியின் 72 வது இரங்கலின் நினைவாக கொண்டாடபடுகிறது.
Comments
Post a Comment