நியமனம்
1. அமர்ஜீத் சின்ஹா & பாஸ்கர் குல்பே – பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசகர்.
2. ரிக் மச்சார் – முதல் Vice President, தெற்கு சூடான்.
3. மகாதீர் முகமது – மலேசிய பிரதமர் ராஜினாமா செய்தார்.
திட்டங்கள் & செயலி
4. Railway introduced Hindi as medium to chat in ASKDISHA chatbot.
மாநாடு
5. நொய்டாவில் Earth Sciences அமைச்சகம் “Ensemble Methods in Modelling & Data Assimilation” குறித்த 3 நாள் சர்வதேச மாநாடு ஏற்பாடு செய்தது.
வங்கிகள்
6. India’s வெளிநாட்டு இருப்பு $476 பில்லியன் ஆனது.
வணிகம்
7. மைக்ரோசாப்ட் & எஸ்பிஐ இணைந்து வங்கி, நிதி & காப்பீட்டுத் துறையில் வேலை தேடும் மாற்றுதிறனாளிகளுக்கு பயிற்சி அளிக்கிறது.
8. ExxonMobil inked pact with IOCL & Chart Industries, US for supply of LNG.
9. பிர்லா எஸ்டேட்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்காக வாட்ஸ்அப்பில் AI Chatbot LIDEA ஐ அறிமுகப்படுத்தியது
முதலீடு /கடன் விவரங்கள்
10. ஜம்மு & காஷ்மீரில் உள்கட்டமைப்பை அதிகரிக்க நபார்ட் 400 கோடி முதலீடு செய்யும்.
விருதுகள்
11. Scientist of CSIR-CDRI நித்தி குமார், SERB மகளிர் சிறப்பு விருது 2020 வென்றார்.
விளையாட்டு
12. பிரான்சில் நடைபெற்ற 34வது கேன்ஸ் ஓபனில் கிராண்ட்மாஸ்டர் Gukesh வெற்றி பெற்றார்.
13. சண்டிகர் காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் & வில்வித்தை போட்டி ஜனவரி 2022 இல் நடத்துகிறது.
அறிவியல் & தொழில்நுட்பம்
14. Abbott India launched vaccine against 4 strains of Influenza Virus.
ACQUISTIONS & MERGERS
15. Wipro Digital acquired US based Customer Experience Company Rational Interaction.
16. டெக் மஹிந்திரா அமெரிக்காவைச் சேர்ந்த Infosolutions $64 மில்லியன் வாங்கியது
17. NTPC acquisition of entire stake in THDC India & NEEPCO gets CCI nod.
இரங்கல்
18. கேத்ரின் ஜான்சன் – நாசா கணிதவியலாளர் மனித கணினி என்றும் அழைக்கப்படுகிறார்.
Comments
Post a Comment