தேசிய நிகழ்வுகள்
1. வடகிழக்கு எல்லை ரயில்வே மணிப்பூரின் தமெங்லாங்கில் மக்ரு ஆற்றின் குறுக்கே இந்தியாவின் மிக உயரமான Pier பாலத்தை உருவாக்குகியது.
மாநில நிகழ்வுகள்
2. ஒருங்கிணைந்த வாகன பதிவு அட்டையை அறிமுகப்படுத்த முதல் மாநிலம் மத்திய பிரதேசம்.
சர்வதேச நிகழ்வுகள்
3. தாய்லாந்தின் மியான்மரிலிருந்து சுமார் 3,000 கி.மீ நீளமுள்ள power grid இந்தியாவுடன் இணைக்கும் பணியில் BIMSTEC செயல்படுகிறது.
4. நியூசிலாந்து துணை பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் 4 நாள் இந்தியாவுக்கு வருகை தந்து Indian council of world affairs கலந்து கொண்டார்.
5. ஐ.நா.பாதுகாப்புக் குழு ஏமனுக்கு இன்னும் ஒரு வருடம் பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.
மாநாடு
6. இந்தியா & ஆஸ்திரேலியா இடையேயான 16வது கூட்டு மந்திரி ஆணையம் டெல்லியில் நடைபெற்றது.
7. அமெரிக்காவில் சர்வதேச பங்கு மாநாடு நடைபெற்றது.
8. அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் 3 நாள் சித்ரா பாரதி திரைப்பட விழா நடைபெற்றது.
ஒப்பந்தம்
9. இந்தியா & அமெரிக்கா சுகாதாரத் துறை மனநலத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
10.MSME துறை தொழில்முனைவோருக்கு கடன் வழங்க குஜராத் & எஸ்பிஐ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
11. தோட்டத் தொழிலாளர்களுக்கான பள்ளியில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக இந்தியா & ஸ்ரீலங்கா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
விளையாட்டு
12. லடாக், லேவில் முதல் கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளை இளைஞர் விவகார & விளையாட்டுத் துறை அமைச்சர் கிரன் ரிஜ்ஜு திறந்து வைத்தார்.
13. “அமைதிக்கான குத்துச்சண்டை” என்ற குறிக்கோளின் கீழ் ரஷ்யா 2022 ஆம் ஆண்டில் AIBA உலக குத்துச்சண்டை கோப்பை நடத்தும்.
இரங்கல்
14. முகமது ஹொஸ்னி முபாரக் – முன்னாள் எகிப்து ஜனாதிபதி.
15. லாரி டெஸ்லர் – கணினி விஞ்ஞானி, “Cut, Copy & Paste”இன் கண்டுபிடிப்பாளர்.
நாள்
16. உலக சிந்தனை நாள் – பிப்ரவரி 22, தீம் “Diversity, Equity & Inclusion”.
Comments
Post a Comment