தேசிய நிகழ்வுகள்
1. இந்தியா & அமெரிக்கா $3 பில்லியன் மதிப்புள்ள பாதுகாப்பு துறை ஒப்பந்தம் மேலும் சுகாதாரம் & எண்ணெய் துறைகளில் 3 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
சர்வதேச நிகழ்வுகள்
2. மியான்மர் ஜனாதிபதி Win Myint பிப்ரவரி 26-29 வரை இந்தியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொள்கிறார்.
நியமனம்
3. சர்ப்வீர் சிங் – தலைமை நிர்வாக அதிகாரி, பாலிசிபசார்.
4. விஜய் அத்வானி – அமெரிக்க-இந்தியா வர்த்தக கவுன்சில் தலைவர்.
5. சல்மான் கான் – விளம்பர தூதர், Realme.
திட்டங்கள் & செயலி
6. கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் செயலாளர் இஞ்சித் சீனிவாஸ், நாட்டில் வணிகத்தை எளிதாக்குவதற்காக SPICe + Web Portal தொடங்கினார்.
7. மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் படேல் தக்காளி, வெங்காயம் & உருளைக்கிழங்கிற்கான நிகழ்நேர விலை கண்காணிப்புக்காக MIEWS Web Portal தொடங்கினார்.
மாநாடு
8. RAISE 2020 (Responsible AI for Social Empowerment summit) ஏப்ரல் 11-12 முதல் டெல்லியில் நடைபெறும்.
9. டெல்லியில் Standardisation of AYUSH Terminolgies குறித்த 2 நாள் சர்வதேச மாநாடு நடைபெற்றது.
9th Defence & Security EWG (Expert Working Group) of SCO held in Islamabad, Pakistan.
வங்கிகள்
10. ஸ்வீடனின் ரிஸ்க்பேங்க் உலகின் முதல் டிஜிட்டல் நாணயம் e-krona சோதிக்க உள்ளது.
காப்பீடு
11. DPIIT (Department for Promotion of Industry & Internal Trade)காப்பீட்டுத் துறைகளில் 100% அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்தது.
முதலீடு /கடன் விவரங்கள்
12. CCEA (Cabinet Commission of Economic Affairs) 1480 கோடி ரூபாயுடன் தேசிய தொழில்நுட்ப ஜவுளித் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.
தரவரிசை
13. Nature தரவரிசை குறியீட்டில் முதல் 3 இடங்களை CSIR, IISc Bangalore & Tata Institute of Fundamental Research, Mumbai பிடித்தது.
14. NCAER (National Council of Applied Economic Research) 2019-20 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.9% ஆக கனித்தது.
விளையாட்டு
15. மரியா ஷரபோவா டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
பாதுகாப்பு
16. பாகிஸ்தான் அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணை Ra’ad-II விமான சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
Comments
Post a Comment