Skip to main content

CURRENT AFFAIRS Tamil 28.2.20


தேசிய நிகழ்வுகள்

1.     புகையிலை நுகர்வுக்கான சட்டபூர்வ வயது18இல்இருந்து 21ஆக உயர்த்த சுகாதார அமைச்சகம் முன்மொழிந்தது.
மாநில நிகழ்வுகள்
2.     கால்நடைகளின் Native Species பாதுகாக்க மகாராஷ்டிரா மரபணு ஆய்வை மேற்கொள்ளும்.
மாநாடு
3.     ஐஐடி டெல்லியில் மந்திரி சஞ்சய் தோத்ரே, Clean Air Technologies Expo தொடங்கி வைத்தார்.
4.     குஜராத்தின் காந்திநகரில் இளைஞர் & கலாச்சார விவகாரங்கள் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட 8 நாள் கலாச்சார கண்காட்சி Vasantotsav நடைபெற்றது.
5.    புவனேஸ்வரில் கிழக்கு மண்டல கவுன்சிலின் 24வது கூட்டம் நடைபெற்றது.
ஒப்பந்தம்
6.     மியான்மர் ஜனாதிபதி இந்தியா பயணத்தின் போது இந்தியா & மியான்மர் எரிசக்தி, உள்கட்டமைப்பு, சுகாதாரம் & போக்குவரத்து துறைகளில் 10 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது.
7.     89 கோடி மதிப்புள்ள 25 சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையங்களை நிறுவ NTPC & CPCB (மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது.
8. பள்ளிகளில் மாணவர்களுக்கு AI அடிப்படையிலான பாடங்களை வழங்க நாஸ்காம் &நீதி ஆயோக்கின் Atal Innovation Mission இணைந்தது.
வங்கிகள்
9.       Finance Secretary Rajiv Kumar inaugurated Baroda Startup Banking in 15 citiesto make Bank as preferred partner for Start-up community.
10. பொதுத்துறை வங்கிகளை தொழில்நுட்பத்துடன் சிறந்த வங்கி அனுபவம் வழங்க நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், EASE 3.0 (Enhanced Access & Service Excellence) தொடங்கினார்.
வணிகம்
11. Adani Foundation tied up with Lifology.com to provide career building opportunities to students among Kerala coastal areas.
12.NTPC 925MW Nokh Solar Park ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் தொடங்கும்.
பாதுகாப்பு
13. Offshore Patrol Vessel ICGS Vajra inducted into service in Chennai port.
நாள்
14. தேசிய புரத தினம் – பிப்ரவரி 27, Theme “#ProteinMeinKyaHai”.
15. தேசிய அறிவியல் தினம் – பிப்ரவரி 28,Theme “Women in Science”.

Comments

Popular posts from this blog

Parts of Animal Cell & Plant Cell

 

Southernoxford - Current Affairs Quiz 15.9.19

Dear Aspirants, நடப்பு நிகழ்வுகள் 15.9.19 வினா விடை கேள்விகள் இங்கு பகிரப்பட்டுள்ளது, இதில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள், southernoxford page'ஐ லைக் செய்யவும் For more details visit southernoxford.blogspot.com Current Affairs Quiz 15.9.19:  Click here (Choose the respective date and attend the Quiz) Please Login & Attend the Test. Test will be available under Exam Series Tab. How to Take Test in our Website? Steps-to-Attend-Exam-in-our-website Note: Only Registered Candiates can view Answer. Kindly Register and attend. If you have any Doubt regarding how to take test contact us:  contact@southernoxford.com WhatsApp Group link  Click here 

Current affairs Quiz / நடப்பு நிகழ்வுகள் 22.7.19 வினா விடை கேள்விகள்

அன்புள்ள TNPSC வெற்றியாளர்களே, நடப்பு நிகழ்வுகள் 22.7.19 வினா விடை கேள்விகள் இங்கு பகிரப்பட்டுள்ளது, இதில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள், மேலும் இப்பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுக்கு இதனை பகிரவும். To Join our Whatsapp Group Click here To study current Affairs English Tamil Direct Website LInk click here Important Instructions Dear Aspirants, Steps to attend Quiz in our website Step 1 : Sign up with your mail id and other details on the top right corner of the page(For new users)/ Sign in (For Old users).  Step: 2 Get verified your email id by clicking Activation on your link.  Step 3 : Sign in & attend your exams by selecting your category. Step 4: After Submitting Answer click on view key to attend answer.