தேசிய நிகழ்வுகள்
1. பிரதமர் மோடி உ.பி.யின் சித்ரக்கூட்டில் 10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளைத் தொடங்கினார்.
2. மத்திய மின் அமைச்சர் ஆர்.கே.சிங் 11 REMC (Renewable Energy Management Centre) டெல்லியில் தேசத்திற்காக அர்ப்பணித்தார்.
3. NITI Aayog selected J&K for 1st pilot project for SDG (Sustainable Developmental Goals) project.
திட்டங்கள் & செயலி
4. Rashtriya Vayoshri Yojana கீழ், பிரதமர் மோடி மூத்த குடிமக்கள் & மாற்றுதிறனாளிகளுக்கு உதவி & உபகரணங்கள் விநியோகித்தார்.
மாநாடு
5. மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் டெல்லியில் 11வது National Krishi Vigyan Kendra மாநாட்டை தொடங்கி வைத்தார்.
6. 2 நாள் மிளகாய் விழா மத்திய பிரதேசத்தின் கராவாட்டில் தொடங்குகிறது.
காப்பீடு
7. பாலிசி வழங்க & புதுப்பிக்க வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தும் முதல் பாரதி ஆக்ஸா பொது காப்பீட்டு நிறுவனம்.
விருதுகள்
8. மலையாள நாவலான நிலம் பூத்து மலார்னா நாவலின் மொழிபெயர்ப்பிற்காக ஜெயஸ்ரீ சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருது 2019 ஐ வென்றார்.
9. குஜராத் சட்டமன்றம் 2019 ஆம் ஆண்டிலிருந்து சிறந்த எம்.எல்.ஏ விருதை வழங்கும்.
தரவரிசை
10. ஏடிஎம்மில் பணம் எடுப்பதில் சீனா & இந்தியா முதல் 2 இடங்களை பிடித்தன.
11. IQAir தரவுகளின்படி, இந்தியா மிகவும் மாசுபட்ட 5வது நாடாகும், காசியாபாத் உலகில் மிகவும் மாசுபட்ட நகரமாகும்.
12. Hurun Global Rich List 2020 இல், கைல் ஜென்னர் & ஓயோ ஹோட்டல் நிறுவனர் ரித்தேஷ் அகர்வால் இளைய பில்லியனர் பிரிவில் முதல் 2 இடங்களைப் பிடித்தனர்.
13. TRA Research on Desired Brand இன் இந்தியாவில் முதல் 2 இடங்களை சாம்சங் & ஆப்பிள் ஐபோன் பிடித்தது.
பாதுகாப்பு
14. பெங்களூரில் உள்ள HAL வளாகத்தில் புதிய Light Combat ஹெலிகாப்டர் தயாரிப்பு மையத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
இரங்கல்
15. சுதாகர் சதுர்வேதி – வேத அறிஞர்.
16. Baidyanath Prasad Mahto – Former MP.
Comments
Post a Comment