தேசிய நிகழ்வுகள்
1. ஆயுஷ்மான் பாரத் – ஆரோக்கிய காப்பீட்டு திட்டத்தின் கீழ் COVID -19 சிகிச்சையை இணைக்க NHA (தேசிய சுகாதார ஆணையம்) முடிவு செய்தது.
2. Government announced 1.7 lakh crore for Migrant Workers & poor, Insurance cover of 50 lakh per person for 3 months to COVID-19 warriors.
திட்டங்கள் & செயலி
3. India’s National Investment Promotion & Facilitation Agency Invest India under Commerce Ministry launched Invest India Business Immunity Platform to help business & investors get real-time updates on COVID-19 outbreak.
4. COVID-19 பற்றிய தகவல்களைப் பெற மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே WhatsApp Chatbox-912026127394 ஐ அறிமுகப்படுத்தினார்.
ஒப்பந்தம்
5. ரயில்வேயில் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக இந்தியா & ஜெர்மனி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
வங்கிகள்
6. பிற வங்கி ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கும் கட்டணம் & குறைந்தபட்ச நிலுவைத் தொகை ஆகியவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
7. Jana Small Finance Bank introduced UPI QR-based Loan instalment payment facility.
வணிகம்
8. மைக்ரோசாப்ட் & Centre for Disease control, US AI Bot Clara அறிமுகப்படுத்தியது, இது COVID-19 அறிகுறிகளை மதிப்பிட உதவும்.
முதலீடு /கடன் விவரங்கள்
9. CII (Confederation of Indian Industry) setup CII COVID Rehabilitation & Relief Fund to assist rehabilitation for MSME.
10. COVID-19 ஐ எதிர்த்துப் போராட ஏழ்மையான நாடுகளுக்கு $2 பில்லியன் உதவும் திட்டத்தை ஐ.நா அறிவித்தது.
தரவரிசை
11. ICRA இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2020 நிதியாண்டில் 4.4% & 4.2% 2021 நிதியாண்டில் என்று கணித்தது.
12. CRISIL இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2021 நிதியாண்டில் 3.5% என்று கணித்தது.
அறிவியல் & தொழில்நுட்பம்
13. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நாடு முழுவதும் BS-VI எரிபொருள் விநியோகத்தைத் தொடங்கியது.
14. சீனாவில் எலிகள் மூலம் பரவும் ஹண்டா வைரஸ் பாதிப்பால் ஒருவர் இறந்தார்.
நாள்
15. உலக நாடக தினம் – மார்ச் 27.
Comments
Post a Comment