தேசிய நிகழ்வுகள்
1. பி.எம்-கிசான் திட்டத்தின் கீழ் ரூ.2000 ஏப்ரல் முதல் வாரத்தில் 8.69 கோடி விவசாயிகளுக்கு வழங்கும்.
2. சர்வதேச விமானங்களை ஏப்ரல் 14 வரை அரசு நிறுத்தியது.
நியமனம்
3. சுனில் சேத்ரி – பிஃபாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கோவிட் -19 ஐ எதிர்ப்பதற்கான விழிப்புணர்வு தூதுவர்.
4. கே.எம்.பிரசாத் & எஸ்.கே.குப்தா – உறுப்பினர்கள், CBDT.
5. Robert Kimmitt – Independent Director, Facebook.
திட்டங்கள் & செயலி
6. HLL Lifecare ஆதரவுடன் நாக்பூர் மாநகராட்சி நோய்அறிகுறிகளைக் காட்டும் நோயாளிகளின் நலனுக்காக COVID-19 செயலியைஉருவாக்கியது.
7. பயண வரலாறு கொண்ட நபர்களைக் கண்காணிக்கவும், நோய் பரவுவதைத் தடுக்கவும் CoWin-20 App செயலியை அரசு தொடங்கும்.
ஒப்பந்தம்
8. JICA, ஜப்பான் அரசு நிதி நிறுவனம் 15,295 கோடி மதிப்புள்ள 3 பெரிய ரயில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்தது.
வங்கிகள்
9. COVID-19 பரவலால் மக்களுக்கு கூடுதல் நிதி வழங்குவதற்காக இந்தியன் வங்கி IND COVID Emergency credit line அறிமுகப்படுத்தியது.
10. ரிசர்வ் வங்கி ரெப்போ வீதத்தை 4.4%, ரிவர்ஸ் ரெப்போ வீதம் 4%, CRR (பண இருப்பு விகிதம்) 3% என நிர்ணயித்துள்ளது.
வணிகம்
11. ராஜஸ்தானில் 5,000MW புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காக்களை அமைக்க SECI (Solar Energy Corporation of India) & NTPC ஒப்பந்தம் செய்தது.
12. அமெரிக்காவில் நோய் குறித்த சமீபத்திய தகவல்களையும் வழிகாட்டுதல்களையும் வழங்க ஆப்பிள் COVID-19 APP & வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியது.
முதலீடு /கடன் விவரங்கள்
13.கோவிட் -19 பரவலை எதிர்த்துப் போராட டாடா குழுமம் 1500 கோடி நன்கொடை அளித்தது.
அறிவியல் & தொழில்நுட்பம்
14. கொரோனா பரவலின் போது மாணவர்களை ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுத்த ஐ.ஐ.டி காந்திநகர், Project Isaac அறிமுகப்படுத்தியது.
15. COVID-19 க்கான மேலாண்மை நெறிமுறையை உருவாக்க AIIMS பணிக்குழு அமைத்தது.
Comments
Post a Comment